யாத்ரா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Yathra Name Meaning in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவரும் ஒரே மாதிரியான குணத்துடன் இருப்பது இல்லை. ஒரே மாதிரியான ஆசைகளுடனும் இருப்பதில்லை. ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் செய்யும் அனைத்து செயல்களிலும் வேறுபட்டு தான் காணப்படுகிறார்கள். அதேபோல் இவர்களின் பெயரும் வேறுபட்டு தான் உள்ளது. அதாவது பெயர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். சிலருக்கு மாடர்ன் பெயர், தூய தமிழ் பெயர் மற்றும் நட்சத்திரங்களின் பெயர் என நிறைய விருப்பங்கள் இருக்கும். ஆனால் விருப்பங்கள் என்னவோ நிறைய இருந்தாலும் கூட பெயரின் அர்த்தம் என்பது ஒன்றே ஒன்றை மட்டும் தான் குறிக்கிறது. அதனால் எந்த பெயராக இருந்தாலும் முதலில் அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள். ஆகையால் இன்று யாத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

யாத்ரா பெயர் அர்த்தம்:

யாத்ரா பெயர் அர்த்தம்

யாத்ரா என்ற பெயருக்கு புனித பயணம் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு விரும்பி வைக்கக்கூடிய பெயர்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த பெயரினை உடையவர்கள் கொஞ்சம் சுயநலமான குணத்தினையுடையவராகவும், லட்சியத்திற்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

அதேபோல் அவர் செய்யும் செயலை தவிர மற்ற செயல்களில் தலையிடுவதற்கோ அல்லது உதவி புரிவதற்கோ பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள்.

மேலும் இந்த பெயரினை உடையவர்கள் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தினால் மற்றவர்களை எளிய முறையில் வழிநடத்தி செல்லும் ஆற்றல் படைத்தவராக இருப்பார்கள்.

Yathra Name Numerology in Tamil:

Y- வாழ்க்கையினை உங்களின் சுந்தந்திரத்திற்கு ஏற்றவாறு வாழும் குணம் படைத்தவர்கள்.

A- உங்களுக்கான லட்சம் மற்றும் கடையினை பற்றி யோசிப்பீர்கள்.

T- உங்களுடைய லட்சியம் மற்றும் தலைமை பொறுப்பினை பற்றி மட்டுமே சிந்திக்கும் தன்மை கொண்டவர்.

H- இவர்கள் அதிக தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பார்கள்.

R- அதிக ஆற்றலுடன் எந்த செயலையும் உள்ளுணர்வு கொண்டு யோசித்து செயல்படுவீர்கள்.

A- வாழ்க்கையில் உங்களுக்கான இடத்தினை பெறுவதற்கான சிந்தனை உடையவர்கள்.

நியூமராலஜி முறை:

பெயர்  பெயருக்கான எண் 
Y 25
A 1
 T  20
 H  8
R 18
A 1
Total  73

 

மேலே சொல்லப்பட்டுள்ள எண் கணித முறைப்படி யாத்ரா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 73 என்ற எண் கிடைத்து உள்ளது. இப்போது இதற்கான கூட்டுதொகை என்று பார்த்தால் (7+3)= 10 ஆகும்.

மீண்டும் தற்போது 10 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே (1+0)= 1 என்பது இந்த பெயருக்கான அதிர்ஷ்டமான எண் ஆகும்.

நியூமராலஜி முறைப்படி யாத்ரா என்ற பெயரினை கொண்டவர்கள் தன்னம்பிக்கை, சுதந்திரமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல் நிறைந்த, உற்சாகம், உறுதியான மற்றும் முயற்சி என இவற்றை எல்லாம் குறிக்கிறது.

சன்மதி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா 

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement