யாழினி தமிழ் அர்த்தம்..! | Yazhini Meaning in Tamil

Advertisement

யாழினி தமிழ் அர்த்தம்..! | Yazhini Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் யாழினி தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழில் மொத்தமாக 247 எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் 18 மெய்யெழுத்துக்களும், 12 உயிரெழுத்துகளும், 1 ஆயுத எழுத்தும் மற்றும் 216 உயிர் மெய் எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் என்பது மூன்று எழுத்துக்கள் இருந்தாலும் கூட அதனை நாம் படிக்கும் போது எண்ணற்ற அர்த்தகங்கள் நமக்கு புலப்படுகிறது.

அத்தகைய அர்த்தங்கள் யாவும் நமக்கு தெரிந்துவை தான் என்று கூற முடியாது. ஏனென்றால் தமிழில் நமக்கு தெரிந்து அர்த்தங்கள் கொஞ்சம் தான். அந்த வகையில் நமக்கு சூட்டப்படும் பெயரிற்கு என்று பார்த்தால் ஒன்று அல்ல இரண்டு அல்ல எண்ணற்ற அர்த்தங்கள் தமிழில் உள்ளது. ஆகையால் இன்றைய அர்த்தம் பதிவில் யாழினி என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம். யாழினி என்ற பெயர் நிறைய நபர்களுக்கு சூட்டப்பட்டு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கான அர்த்தங்கள் தெரியாமல் இருக்கும். அதனால் பதிவை தொடர்ந்து படித்து அர்த்தத்தினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

யாழினி தமிழ் அர்த்தம்:

 யாழினி meaning in tamil

தமிழில் யாழினி என்பதற்கு ஒரு கருவி என்பதே அர்த்தம் ஆகும். இந்த வார்த்தையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் அதிகமாக விரும்பக்கூடிய மற்றும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

அதேபோல இந்த யாழினி என்ற பெயரினை பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு சூட்டுவார்கள். யாழினி என்ற பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நபராக இருப்பார்கள்.

மேலும் அழகான தோற்றத்தினை கொண்டவராகவும், தனிமையினை விரும்பாமல் இயற்கையின் அழகினை அனைவருடனும் சேர்ந்து ரசிக்ககூடிய குணம் கொண்டவராகவும், எந்த செயலிலும் பொறுமை உடையவராகவும் மற்றும் உணர்திறன் கொண்டவராகவும் திகழ்வார்கள்.

யாழ் என்பது, கம்பிக்கருவி. மீட்டும் போது, இசையை தரும் கலைத்தாய், எனப்படும், கல்விச் செல்வி, சரஸ்வதியின், கையிருக்கும் வீணையும் யாழ் வகையே!  யாழை மீட்டும் சரஸ்வதியைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழில்  யாழினி என்ற பெயருக்கு இனிமை எனும் பொருள் தரும். இனிமையாவள் என்று பொருள்படுகிறது.

இந்த பெயர் உடையவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் தனிமையை விரும்பாதவர்களாக இருப்பார்கள். எப்போதும் கூட்டத்தோடு இருப்பதை தான் விரும்புவார்கள். மேலும் இவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி அதில் மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் தன்னை பற்றி மட்டுமே நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களை யாரும் விரும்ப மாட்டார்கள்.

இவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவும் குணம் இயற்கையாகவே இருக்கும். இதனால் யார் உதவி என்று கேட்டு வந்தாலும் இல்லையென்று சொல்லமால் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள்.

யாழினி  பெயருக்கான அதிர்ஷ்ட எண்கள் என்ன?

யாழினி என்ற பெயருக்கு அதிர்ஷ்ட எண்ணாக இருப்பது 11 ஆகும்.

யாழினி என்ற பெயர் எதிலிருந்து வந்தது?

யாழினி என்ற பெயரானது ஹிந்தி கலாச்சாரத்தில் தமிழில் இருந்து வந்தது. இந்த பெயரானது சமூகங்களில் பிரபலமான பெயராக இருக்கிறது. ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

 

தொடர்புடைய பதிவுகள்
மிதுலா, மிதுன் பெயரின் அர்த்தம் தெரியுமா.?
தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன
தன்விதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்
Advertisement