Yeast என்பதற்கான தமிழ் அர்த்தம்..!

Advertisement

Yeast Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Yeast Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம். நம்மில் பெரும்பாலனவர்களுக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது தெரியாமல் இருக்கும். அப்படி தெரியாமல் இருக்கும் அனைத்தையும் நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் நினைப்போம்.

அந்த வகையில் நீங்கள், Yeast என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் Yeast என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை விவரித்துள்ளோம்.

Yeast என்பதற்கான தமிழ் அர்த்தம்:

Yeast என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் நுரைமம், நொதி, மதுவம், ஈசம், காடிச்சாறு,  காடிச்சத்து என்று அர்த்தம். 

பெரும்பாலும், Yeast என்பதை நுரை/நொதி என்று கூறுவார்கள். இந்த Yeast ஆனது, சாராயம் மற்றும் ரொட்டி போன்ற பொருட்களை புளிக்க வைக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அப்பத்தை உப்ப வைப்பதற்காக புளிக்க வைக்கும் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது.

 what is yeast meaning in tamil

அப்பத்தை உப்பவைக்க பயன்படும் பொங்கக்கூடிய புளிப்புசத்து போன்றவற்றையும் குறிப்பிடுவதற்கும் Yeast என்ற ஆங்கில சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சாராயத்தை பயன்படுத்த ஈஸ்ட்டை பயன்படுத்துகிறார்கள்.

தயிரை புளிக்க வைப்பதும் ஈஸ்ட்டுகள் தான். ரொட்டியை உப்ப வைப்பதும் ஈஸ்ட்டுகள் தான்.  ஈஸ்ட் ஆனது, சர்க்கரை மற்றும் தண்ணீருடன் சேர்ந்து நொதிக்க தொடங்குகிறது. இவ்வாறு இது நொதிக்கும்போது உணவு பொருட்கள் உப்பி பெரிதாகின்றன.

ஈஸ்ட் என்பது, கிட்டத்தட்ட 1500 இனங்களை உள்ளடக்கிய பூஞ்சை எனப்படும் உயிரியல் இராச்சியத்தைச் சேர்ந்த, ஒரு கல மெய்க்கருவுயிரி நுண்ணுயிரிகளாகும்.

Yeast அடங்கிய வார்த்தைகள்:

  • Yeast Infections – ஈஸ்ட் தொற்றுகள்
  • Yeast Contains – ஈஸ்ட் உள்ளது.
  • Yeast Cake – ஈஸ்ட் கேக்
தொடர்புடைய பதிவுகள்👇
Ensure என்பதற்கான அர்த்தம் தெரியுமா.?
Ramadan Kareem Meaning in Tamil
Integrity என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement