Yoke என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Yoke Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Yoke என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Yoke என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Yoke Meaning Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் இந்த Yoke என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை தெரியாது. அதிலும் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Yoke என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்ளலாம் வாங்க.

அதாவது இந்த Yoke என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் நுகம் அல்லது நுகத்தடி மற்றும் எருதிணை என்பது ஆகும்.

Yoke என்றால் என்ன..?

அதாவது இரண்டு விலங்குகளின் கழுத்தில் கட்டப்பட்டு அவை இழுக்க வேண்டிய கலப்பை அல்லது வண்டியில் இணைக்கப்பட்ட ஒரு மர குறுக்கு துண்டு தான் நுகம், அல்லது நுகத்தடி மற்றும் எருதிணை என அழைக்கப்படுகிறது.

இந்த நுகம் அல்லது நுகத்தடி மற்றும் எருதிணை என்பதை குறிக்கும் ஆங்கில மொழி சொல்லே Yoke என்பது ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Octogenarian என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் உள்ளதா
தியாஸ் என்றால் என்ன தெரியுமா
Philanthropist என்றால் என்னனு தெரிஞ்சிக்கோங்க
Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Nonagenarian என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement