Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Yosot ahop Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Yosot ahop என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமு கொடுத்துள்ளோம். Yosot ahop என்ற வார்த்தையை நாம் சமீபத்தில் அதிகமாக அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். நாம் நமக்கு தெரிந்த மொழில்களில் நமக்கு தெரிந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தி தான் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி பார்த்தால் என்ன தான் நாம் தெரிந்த வார்த்தைகளை பயன்படுத்தி வந்தாலும் கூட அதில் ஒளிந்து இருக்கும் உண்மையான அர்த்தம் என்பது தெரியாமலே இருக்கிறது.

இவ்வாறு நாம் பேசும் வார்த்தைகளுக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் அதனை நாம் ஓரளவு தெரிந்துகொண்டு பேசுவது தான் நல்லது. ஏனென்றால் மற்றவர்கள் வந்து நம்மிடம் அர்த்தம் கேட்க்கும் போது அதன் மூலம் நான்கு நபருக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு என்பது கிடைக்கும். ஆகவே இன்று Yosot ahop என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

யோசோட் அஹோப் அர்த்தம்| Yosot Ahop Meaning:

Yosot ahop என்ற வார்த்தை ஆனது நாம் பேசும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி கிடையாது. இந்த வார்த்தை ஒரு கொரியன் மொழியினை சேர்ந்தது ஆகும். அந்த வகையில் கொரியன் மொழியில் Yosot ahop என்ற வார்த்தையை 여섯 아홉 என்ற முறையில் தான் எழுதுவார்கள்.

Yosot ahop (யோசோட் அஹோப்) என்பது 6 மற்றும் 9 என்ற எண்ணினை குறிக்கும் கொரியன் வார்த்தை ஆகும். அதாவது 6 என்பதற்கு யோசோட் என்றும் 9 என்பதற்கு அஹோப்  என்பதும் அர்த்தமாகும். மேலும் இவை இரண்டினையும் சேர்க்கும் போதும் 69 என்ற எண்ணினை குறிக்கும் விதிகமாக உள்ளது.

எடுத்துக்காட்டாக:

இத்தகைய வார்த்தையினை எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டும் என்றால் ராம் என்ற நபர் தனது 69-வது வயதிலும் கூட சொந்தமாக சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 
Maiden என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement