உங்களின் பெயர் யுகா என்றால் அதற்க்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Yuga Name Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றவரின் குழந்தையை கூட தூக்கி வைத்து கொஞ்சுவோம். அப்படி இருக்கும் பொழுது நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செய்வோம். இந்நிலையில் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரை மட்டும் எப்படி ஏனோதானோன்னு வைப்போம்.

நாம் நமது குழந்தைக்கு ஒரு பெயர் வைக்க போகின்றோம் என்றால் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் நமது பதிவின் மூலம் பல பெயர்களின் அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய யுகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Yuga Meaning in Tamil:

Yuga Meaning in Tamil

யுகா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் சகாப்தம், ஆண்டுகள் மற்றும் தலைமுறை என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். அதேபோல் மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை அதிக அளவு கொண்டிருப்பார்கள்.

இவர்கள் மிக மிக உற்ச்சாகமானவர்களாக இருப்பார்கள். அதனால் மக்களை உற்ச்சாகப்படுத்தும் தொழில்களில் ஈடுபடுவார்கள். மேலும் மனிதநேயம் அதிக அளவு கொண்டிருப்பார்கள்.

இவர்கள் பொதுவாக தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். இந்த பெயர் உடையவர்களிடம் இயற்கையாகவே உதவி செய்யும் குணம் இருக்கும். மேலும் இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

இவர்க இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தினால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள்.

எப்போதும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் நிறைய விஷயங்களை கற்று கொள்வார்கள். மேலும் இவர்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்த செயலையும் புத்தி கூர்மையுடன் வென்று விடுவார்கள். மற்றவர்களின் மீது அன்பாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

யுவன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

Yuga Name Numerology in Tamil:

யுகா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, உணர்ச்சிகரமானதாகவும், உணர்திறன் மிக்கதாகவும், மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை யுகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

Y – நீங்கள் பயணம் செய்வதை விரும்புகிறீர்கள்.

U – உங்களிடம் சிறந்த கலை திறன் காணப்படும்.

G – நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாக இருப்பீர்கள்.

A – உங்களிடம் சிறந்த தலைமை பண்பு காணப்படும்.

 

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

பிரியங்கா என்ற பெயருக்கு இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா

நிதின் என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement