யுகன் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா..?

yugan meaning in tamil

Yugan Meaning in Tamil

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் உள்ள பிள்ளைகளுக்கு செல்ல பெயர்கள் என்று வீட்டில் அழைப்பதற்காக மட்டுமே இருக்கும். அத்தகைய பெயர்கள் அனைத்தும் அவர் அவருடைய வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்கும். இந்த பெயரினை நாம் வெளியிடத்திலோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரிகளிலோ கூற முடியாது. அதற்காக மற்றொரு பெயர் ஒன்றினை வைப்போம். இப்படி பார்த்தால் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் இருக்கிறது. நாம் 2 பெயர்களை சொல்லி பிள்ளைகளை அழைக்கும் போது மற்றவர்களுக்கு இதில் எது உண்மையான பெயர் என்ற குழப்பம் ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால் நாம் உடனே அதற்கான விளக்கத்தினை கொடுப்போம். ஆனால் நாம் குடுக்கும் விளக்கம் என்பது முழுமையானது அல்ல. ஏனென்றால் ஒரு பெயரின் விளக்கம் என்பது அதற்கான முழு பொருள் மற்றும் அர்த்தத்தினை தெரிந்துக்கொண்டு கூறுவது ஆகும். ஆனால் நம்மில் நிறைய நபர்களுக்கு பெயர்களுக்கான அர்த்தம் என்ன என்று தெரிவது இல்லை. அதனால் இன்று யுகன் என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

யுகன் பெயர் அர்த்தம்:

யுகன் பெயர் அர்த்தம்

யுகன் என்ற பெயருக்கு சுப்ரமண்யா அல்லது முருக கடவுள் என்பது அர்த்தம் ஆகும். இந்த யுகன் என்ற பெயர் ஆனது பலராலும் விரும்பி ஆண் குழந்தைகளுக்கு என்று வைக்கக்கூடிய ஒரு பெயர் ஆகும்.

இத்தகைய பெயரினை உடையவர்கள் மற்றவர்களிடம் கீழ் படிந்து இருப்பதையும், சுதந்திரமாக இருப்பதையும் விரும்ப வில்லை. இதற்கு மாறாக முற்றிலும் மகிழ்ச்சியான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையினை தான் விரும்புகிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் இவர்களின் மனம் ஆனது மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அதற்கான செயலை செய்யும் குணம் உடையவராக இருப்பார்கள். மேலும் காதல் விஷயங்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

இவர்கள் தான் செய்யும் செயலை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்ற தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

Yugan Name Meaning and Numerology:

Y- சுதந்திரத்தை விரும்பும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.

U- கொடுத்து, வாங்கும் பழக்கத்தினை விரும்பும் தன்மை உடையவராக காணப்படுவீர்கள்.

G- அறிவுபூர்வமாக செயல்படும் தொலைநோக்கு பார்வை கொண்டவராக திகழ்வீர்கள்.

A- லட்சியத்தை பற்றி அதிகம் சிந்திக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

N- பொருத்தமான கருத்துகளுக்கு ஏற்றவாறு மட்டுமே செயல்படுவீர்கள்.

நியூமராலஜி முறை:

பெயர்  பெயருக்கான எண் 
Y 25
U 21
G 7
A 1
N 14
Total  68

 

யுகன் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 68 என்று கிடைத்து உள்ளது. அதனால் இப்போது 68 எண்ணிற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் 68-ன் கூட்டு தொகையாக (6+8)= 14 ஆகும்.

இப்போது மீண்டும் 14 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே (1+4)= 5 என்பது யுகன் என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் ஆகும்.

ஆகவே நியூமராலஜி முறைப்படி யுகன் என்ற பெயருக்கு வலிமை உடைய, தொலைநோக்கு பார்வை, ஆன்மீகம், அன்பான, சுதந்திரம் உடைய, செலவு சார்ந்த மற்றும் அமைதியற்ற.

மற்ற பெயருக்கான அர்த்தம்👇👇

கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்