Yuganika Name Meaning in Tamil
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் பெயர் என்பது கட்டாயம் இருக்கும். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு தான் அதிகமாமான பெயர்கள் இருக்கிறது. இந்த பெயர்கள் அனைத்திற்கும் அர்த்தம் என்பது இருக்கும். அந்த அர்த்தத்தை அறிந்து கொண்டு தான் பெயர் வைக்கிறமோ என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ராசி நட்சத்திரம் படி உள்ள பெயர்கள், தமிழ் பெயர், மாடர்ன் பெயர் என்று பல விதமாக பெயர்கள் வைக்கிறார்களே தவிர அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வைப்பதில்லை. பிள்ளைகள் வளர்ந்த பிறகு தனது பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டு, என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் யூகானிகா என்று பெயருக்கான அர்த்தம் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
யுகனிகா பெயர் அர்த்தம்:
யுகனிகா என்பது முருகனின் பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பெயருக்கு எதிர்க்காலம் என்பது அர்த்தமாக இருக்கிறது.யுகனிகா குணங்கள்:
இந்த பெயர் இருப்பவர்களிடம் இயற்கையாகவே உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இரக்கம் குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பு, கருணை, நேர்மை குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் இந்த விஷயம் செய்ய வேண்டும் என்று விதி வைத்திருந்தால் அதயெல்லாம் ஏற்று கொள்ள வேண்டிய மனம் இவர்களிடம்இருக்காது.
தன்னுடைய ரகசியங்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். இவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன்காணப்படும். இதனால் இவர்கள் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாகஇருப்பார்கள். தோற்றமானது ரசிக்க கூடிய வகையில் இருக்கும்.
தன்னுடன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாகவைத்திருப்பார்கள். இதனால் இவர்களை எல்லாரும் விரும்புவார்கள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் அதனை தீர்க்கமாக எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு எழுத்திற்கான அர்த்தம்:
Y- இளமை
U- சுயமரியாதையை இழக்க மாட்டார்கள்.
G- படபடவென்று பேச கூடியவர்களாக இருப்பார்கள். பளபளப்பு மற்றும் தீப்பொறி என்பது அர்த்தமாகஇருக்கிறது.
A- மன்னிக்கும் தன்மை
N- நன்று
I- ஈர்ப்பு
K- நினைவு
A- மன்னிக்கும் தன்மை
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













