Yuvasri Name Meaning in Tamil
நாம் அனைவருக்கும் நமது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நிலையான பெயர் ஆனது வைக்கபட்டிருக்கும். அப்படி பார்த்தால் முந்தைய காலகட்டங்களை விட தற்போது தான் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி பார்த்தால் ஒரு பெயரினை குழந்தைக்கு வைப்பதற்கு முன்பாக ஒரு பிரளயாமே நடந்து இருக்கும் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. ஏனென்றால் பெயர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
ஆனால் இவ்வாறு ஒரு பெயரினை குழந்தைக்கு வைப்பதற்கு முன்பாக யாரும் அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வது இல்லை. ஏன் தற்போது நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயருக்கான அர்த்தம் என்ன என்று கூட பலருக்கும் தெரியாது. எனவே இன்றைய பதிவில் பெயர்களில் ஒன்றான யுவஸ்ரீ என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
யுவஸ்ரீ மீனிங் இன் தமிழ்:
யுவஸ்ரீ என்ற பெயரை ஆனது பெண் குழந்தைக்கான ஒரு பெயர் ஆகும். மேலும் இந்த பெயருக்கான தமிழ் அர்த்தம் ஒளிமையமான மற்றும் அழகு ஆகும். அதேபோல் இத்தகைய பெயர் ட்ரெண்டிங்கான ஒரு பெயரும் கூட.
யுவஸ்ரீயின் குணங்கள்:
- எந்த ஒரு செயலாக இருந்தாலும் கூட அதில் உள்ள உண்மையினை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள்.
- மேலும் தான் செய்யும் செயல் அனைத்தினையும் ஆற்றலுடனும், சிறந்த முயற்சியிடனும் செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள்.
- ஆனால் இயற்கையாகவே யுவஸ்ரீ சற்று சோம்பல் குணம் கொண்டவராக இருப்பார்கள். அதேபோல் எந்த ஒரு செயலுக்கான உண்மையினையும் சட்ரென்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை என்பது இவர்களுக்கு கிடையாது.
- குறிப்பாக இவரது பலமே பலவீனமாக இருக்கிறது.
Yuvasri Name Numerology:
பெயரின் எழுத்து | எண் கணிதம் |
Y | 25 |
U | 21 |
V | 22 |
A | 1 |
S | 19 |
R | 18 |
I | 9 |
Total Number | 115 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி யுவஸ்ரீ என்ற பெயருக்கான மொத்த மதிப்பெண்ணாக 115 வந்து உள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்றால் (1+1+5)= 7 ஆகும்.
எனவே நியூமராலஜி முறைப்படி யுவஸ்ரீ என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 7 ஆகும். மேலும் நியூமராலஜி முறைப்படி யுவஸ்ரீ என்ற பெயருக்கு ஆய்வு, சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த, பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலி, நடைமுறை மற்றும் ஆன்மீகம் என இவற்றை எல்லாம் குறிக்கிறது.
அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |