Zoya Meaning in Tamil
நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட நமது தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியாது. நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். இதில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள சோயா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Zoya Name Meaning in Tamil:

சோயா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் ஞானம் பெற்றவர் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் அமைதி மற்றும் வசதியான சூழலை விரும்புவார்கள்.
இவர்கள் மிகவும் சிறந்த உழைப்பாளியாகி இருப்பார்கள். மேலும் இவர்கள் மிகவும் வசிகரமாகவும் அழகாவும் இருப்பார்கள். அதேபோல் இவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்படுவார்கள்.
இவர்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும். இதன் மூலம் இவர்கள் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய இலக்குகள் ஆனது பெரிதாக இருக்கும். இயற்கையாகவே இவர்களிடம் இரக்கம் குணம்காணப்படும். இதனால் யார் உதவி என்று கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பார்கள்.
தங்களின் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பார்கள். இந்த குணத்தினால் இவர்களை பலரும் விரும்புவார்கள்.
சித்தார்த் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா
Zoya Name Numerology in Tamil:
சோயா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 7 என்பதால் வசீகரமான, அன்பான, தன்னம்பிக்கை புத்திசாலித்தனம், அமைதியானவர் மற்றும் தாராளமான மனப்பான்மை போன்றவை சோயா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம் (Z, O, Y, A):
Z – நீங்கள் மிகவும் அதிகமான போட்டி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
O – உங்களிடம் சிறந்த தலைமை பண்பு காணப்படும்.
Y – நீங்கள் பயணம் செய்வதை அதிகம் விரும்புவீர்கள்.
A – உங்களிடம் உள்ள கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் முன்னேறுவார்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
நிஷாந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா
சர்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













