முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சூப்பர் தீர்வு -செம்பருத்தி எண்ணெய்..!
செம்பருத்தி எண்ணெய் (Hibiscus Oil) தயாரித்தல்..! செம்பருத்தி எண்ணெய்(sembaruthi oil) செய்முறை: செம்பருத்தி இயற்கை தாவரங்களில் ஒன்று. பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி எண்ணெய் தலை முடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று …