ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!

Advertisement

ஆண்கள் முகம் பொலிவு பெற அழகு குறிப்புகள் | Beauty tips for mens in tamil

ஆண்கள் பொதுவாக (alagu kurippu) முகம் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களது அலச்சியம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், முக பருக்கள், தேமல், அலர்ஜி இப்படி பலவகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆண்கள் முகம் பொலிவு பெற இயற்கை அளித்துள்ளது பப்பாளி இலையை.

என்னடா பப்பாளி பழம் தானே முகத்தை அழகு படுத்த (alagu kurippu) பயன்படுத்துவார்கள் என்று எண்ணம் தோன்றுமே..?

அட ஆமாங்க பப்பாளி இலை கூட உடல் ஆரோக்கியத்தையும், சரும அழகிற்கும் பயன்படுகிறது. இந்த பப்பாளி இலையில் உள்ள (alagu kurippu) ரகசியத்தைப்பற்றி இவற்றில் காண்போம் வாங்க.

இதை தடவினால் ஆண்கள் முகம் வசீகரமாகும் – Super Tips for men

papaya leaf

Mens Beauty Tips in Tamil

அழகு ரகசியம் (Alagu Kurippu):

ஆண்கள் முகம் பொலிவு பெற (alagu kurippu) பப்பாளி இலையை அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

வைட்டமின் A,B பப்பாளி பழத்தை காட்டிலும், பப்பாளி இலையில் அதிகம் உள்ளது. எனவே முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறது. குறிப்பாக முகத்தில் அழுக்கு சேர்ந்தால் சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.

பப்பாளி இலையில் கார்பன் மூல பொருள் உள்ளதால் சருமத்தில் நோய் தொற்றுகள் வராமல் பாதுகாக்கிறது.

முகத்தில் சில தேவையற்ற கீரிம் பயன்படுத்தியதால் நச்சு தன்மை ஏற்பட்டிருக்கும், அதனை சீர் செய்யக்கூட பப்பாளி இலை பெரிதும் உதவுகிறது.

ஆண்கள் முகம் வெள்ளையாக மாற :

மென்மையான முகத்திற்கு (alagu kurippu) பப்பாளி இலையை அரைத்து அதனை குடித்து வந்தால் முகம் விரைவில் அழகாக மாறும்.

மேலும் கரும்புள்ளிகள் இருக்கும் ஆண்களின் முகத்தை குணப்படுத்தி அவற்றை நீக்கும். இவ்வாறு செய்வதினால் ஆண்கள் முகம் வெள்ளையாக மாற பெரிதும் உதவுகிறது.

இந்த சாறை சாதாரணமாக குடிக்க பிடிக்கவில்லை என்றால் ஆப்பிள், பப்பாளி, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

முகப்பருக்கள் நீக்க (Alagu Kurippu):

சில ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முகப்பருக்கள் இருக்கும் அவர்கள் இனி கவலை பட வேண்டாம். அதற்கு சிறந்த வழியாக பப்பாளி இலை உள்ளது. பப்பாளி இலையை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகப்பரு நீக்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

முகம் சுருக்கத்திற்கு:

சிலருக்கு இளமையிலேயே முகத்தில் சுருக்கம் (alagu kurippu) வந்து முக அழகை கெடுத்துவிடும். இதனை சரி செய்ய பப்பாளி டீ -யே போதும் சரி செய்துவிடலாம்.

தினமும் 5 அல்லது 6 பப்பாளி இலையை பறித்து சுத்தமாக கழுவி சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு, 1 லிட்டர் தண்ணீரில் அவற்றில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும், 1/4 பங்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்தி அவற்றை வடிகட்டி கொள்ளவும்.

டீ ஆறியதும் குடிக்கவும், இவ்வாறு தினமும் இதனை குடித்து வர முகம் சுருக்கம் நீங்கி, முகம் பொலிவுடன் காணப்படும்.

முகத்தில் இருக்கும் அழுக்கு நீங்க:

2 டேபிள்ஸ்பூன் பப்பாளி இலை சாற்றை எடுத்து 1 டேபிள்ஸ்பூன் வேப்பிலை சாற்றுடன் நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் ஃபேஸ்பேக் போல போடவும்.

20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி ஆண்கள் முகம் பொலிவு பெற (alagu kurippu) செய்யும்.

மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

பொடுகு தொல்லையா?

முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் பொடுகு பிரச்சனை (alagu kurippu) என்று சொல்லலாம், இந்த பிரச்சனையை சரிசெய்ய அரைத்து வடிகட்டிய பப்பாளி இலை (alagu kurippu) சாறை தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் பொடுகு தொல்லை விரைவில் குணமடையும். மேலும் அதிக அழுக்கு தலையில் சேர்வதையும் தடுக்கும்.

தோல் வியாதிகளுக்கு:

உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது தோல் சார்ந்த வியாதிகள் இருந்தால் அத்தனையும் பப்பாளி இலைகள் (alagu kurippu) சரி செய்து விடுகிறது.

1 டேபிள்ஸ்பூன் பப்பாளி சாறை எடுத்து கொண்டு 1 டீஸ்பூன் மஞ்சளை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் தோல் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் குணமடையும். இதனால் தோலின் சருமமும் அழகாக இருக்கும்.

செய்ய கூடாதவை:

பப்பாளி இலையின் சாறை கர்ப்பிணி பெண்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறி குடித்தால் கரு கலைப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலில் அதிக அளவில் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இதனை குடிக்க வேண்டாம். உடலுக்கு வெளியில் ஏற்பட்ட தோல் வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு பப்பாளி சாற்றினை கொடுக்கக்கூடாது.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement