உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

உதடு சிவப்பாக

உதடு சிவப்பாக மாற மற்றும் பற்கள் பராமரிப்பு குறிப்புகள் ..!

உதடு சிவப்பாக: பொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வார்கள் ஆனால் உதடையும், பற்களையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள் கேட்டால் உதடு வெடிப்புக்கு வேஸ்லின் போட்டுக்கொள்வேன் என்று கூறுவார்கள். பெண்களின் முகம் அழகு பெற உதடு ஒரு முக்கிய காரணமாகும். அந்த உதடும் அழகு பெற பற்களும் ஒரு முக்கிய காரணமாகும். நாம் தினசரி வேலைகளிலேயே உதடு மற்றும் பற்களை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

newமுகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்..! கரும்புள்ளிகள் போக என்ன செய்ய வேண்டும்?

சரி வாங்க உதடு சிவப்பாக மற்றும் பற்களை எப்படி பராமரிப்பது என்று காண்போம்.

உதடு சிவப்பாக குறிப்புகள் (How to get pink lips in tamil) ..!

டூத் பிரஷைக் கொண்டு:

உதடு சிவப்பாக (how to get pink lips in tamil) காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்

முகத்தில் ஸ்க்ரப்பிங் பண்ணும் போது:

உதடு சிவப்பாக குறிப்புகள் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.

கறுத்துப் போன உதடுக்கு:

Uthadu alaga tamil: கறுத்துப் போன உதடுகளுக்கு (how to get pink lips in tamil) க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும்.

பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும்.

ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.

அதிக வேஸ்லின் , லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.

newஉதடு மற்றும் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க குறிப்புகள் !!!

உதடு சிவப்பாக மாற வெள்ளரிக்காய்:

உதடு சிவப்பாக (how to get pink lips in tamil) வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும். பின் வெள்ளரி துண்டை வைத்து நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்க வைக்க தேன் தடவி கொள்ளவும்.

இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கப்படுவதோடு உதடு சிவப்பாக(alagu kurippu for lips in tamil) மாறும்.

உதடு சிவப்பாக மாற வெண்ணெய்:

உதடு சிவப்பாக (how to get pink lips in tamil) வெண்ணை ஒரு பழமையான மிகசிறந்த உதடு பிரச்சனைக்கு தீர்வு ஆகும். இரவு தூங்கும் முன் வெண்ணையை உதட்டில் தடவி கொள்ளவும்.

பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் வித்தியாசம் தெரியும்.

பற்கள் பராமரிப்புக்கு (Teeth care in tamil):

உதடு மற்றும் பற்கள் அழகு பராமரிப்பு !!!

பற்கள் பராமரிப்பு தினமும் பல் துவக்கும் போது சிறுது நேரம் மசாஜ் செய்வது மிகவும் அவசியமாகும்.

பற்களை பாதுகாக்க (teeth problems solutions in tamil) வருடத்தில் ஒரு முறையாவது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது மிகவும் நல்லதாகும்.

பற்களில் இடையே இடைவெளி விழுவதை தடுக்க:

பற்கள் பராமரிப்பு (teeth problems solutions in tamil) பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால் இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து பாதுகாக்கலாம்.

இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது.

பற்கள் பளிசென்று மாற:

பற்கள் பராமரிப்பு (teeth problems solutions in tamil) வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று மாறும்.

பற்களின் கரைமாற:

பற்கள் பராமரிப்பு (teeth problems solutions in tamil) அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கரை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும்.

பற்களின் இடையில் மாட்டிக்கொள்ளும் உணவுகளை குச்சி அல்லது ஊசியால் நெம்பி எடுக்கக்கூடாது. பிளாஸ்(floss) உபயோகித்து நீக்க வேண்டும். அதுவும் தரமான மற்றும் மெலிதான floss-யை பயன்படுத்த வேண்டும்.

மேலும் டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

தினமும் சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பழக்கம், இதனால் வாய் துர்நாற்றம் நீங்கி நறுமணம் வீசும்.

newஅழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..!

லிப்ஸ்டிக் கலையாமல் இருக்க:

மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும்Lipstick

உதடு பெரிதாக உள்ளவர்களுக்கு:

உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாதா:

லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.

newமுகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil