உதடு மற்றும் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க குறிப்புகள் !!!

Advertisement

உதடு சிவப்பாக டிப்ஸ் | Uthadu Alagu Kurippu

Uthadu alagu kurippu/ uthadu rose aga iyarkai maruthuva kurippu: உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.

பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன. இங்கு உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க, உதடு சிவப்பாக டிப்ஸ், உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்தறிவோம் வாங்க..!

நரைமுடி கருமையாக இதை தடவினால் போதும்..!

உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க

உதட்டில் இருக்கும் கருமை நீங்க / Udhadu karumai neenga:

Uthadu alagu kurippu tips: 1 உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க புதினா சாறு, பீட்ரூட் சாறு, மாதுளைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வர உதட்டின் கருமை நிறம் குறையும்.

உதடு சிவப்பாக டிப்ஸ் :

Uthadu alagu kurippu tips: 2 உதடு சிவப்பாக டிப்ஸ் – உளுத்தம் பருப்பை வறுத்து, பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து உதட்டை கழுவிவிட வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் நெல்லிச்சாறுடன் சிறிதளவு பாலாடை கலந்து உதட்டில் தடவி வந்தாலும் உதடு சிவப்பாக மாறும்.

உதடு வறட்சி நீங்கி – உதடு மென்மையாக:

Uthadu alagu kurippu tips: 3 பாலாடையில் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் உதடு மிகவும் மென்மையாகும்.

உதடு சிவப்பாக டிப்ஸ் / உதடு கருமை நீங்க:

Uthadu alagu kurippu tips: 4 உதடு சிவப்பாக டிப்ஸ் பீட்ரூட்டை அரைத்து தினமும் உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும்.

உதடு சிவப்பாக டிப்ஸ் / உதடு கருமை நீங்க- எலுமிச்சை:

Uthadu alagu kurippu tips: 5 உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து (எலுமிச்சை சாறு – 1 கப் சர்க்கரை ), சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், 5-6 நாட்களிலேயே உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருப்பதைக் காணலாம்.

newஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

உதடு சிவப்பாக டிப்ஸ் ரோஸ் வாட்டர் :

Uthadu alagu kurippu tips: 6 உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க தினமும் இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளில் சுற்றியுள்ள கருமைகள் மறையும். உதடு சிவப்பாக மாறும்.

உதடு சிவப்பாக டிப்ஸ் – கற்றாழை:

Uthadu alagu kurippu tips: 7 கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகளின் அழகு அதிகரிக்கும்.

உதடு சிவப்பாக டிப்ஸ் – பீட்ரூட்:

Uthadu alagu kurippu tips: 8 பீட்ரூட்டை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியான அந்த பீட்ரூட் துண்டுகளைக் கொண்டு உதடுகளை 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்தாலும், உதடுகளில் உள்ள கருமை அகலும்.

உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க எலுமிச்சை:

Uthadu alagu kurippu tips: 9 உதடு சிவப்பாக டிப்ஸ் – எலுமிச்சை சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊறவைத்து பின்பு குளிர்ந்த நீரால் உதட்டை கழுவ வேண்டும் இந்த முறையை தினமும் செய்து வர சில நாட்களில் உதட்டின் மேல் உள்ள கருமைகள் நீங்கி உதடு சிவப்பாக மாறும்.

முகத்தில் கருமை நீங்க

முக கருமை நீங்க:

அழகு குறிப்புகள் – எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

கடலை மாவு:

அழகு குறிப்புகள் – இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும்.

அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா:

அழகு குறிப்புகள் – இந்த முறை கூட முகத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்:

அழகு குறிப்புகள் – இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.

பொடுகு தொல்லை நீங்க உப்பு போதுமா ? TRY பண்ணுங்க

எலுமிச்சை சாறு:

அழகு குறிப்புகள் – எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள்.

அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.

வெள்ளரிக்காய்:

Muka karumaiyai poka seivathu:- வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

கற்றாழை ஜெல்:

அழகு குறிப்புகள் – கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும்.

அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement