உங்களுடைய முகம் அழகில் சிறந்து விளங்க காலையில் இந்த 3 விஷயத்தை செய்யுங்க

Advertisement

முகம் ஜொலிக்க என்ன செய்ய வேண்டும்

அனைத்து நண்பர்களுக்கு ஹாய் என்னதான் முகத்தை அழகாக செயற்கையான பியூட்டி பொருட்களை வாங்கி முகத்தை அழகாக வைத்துக்கொண்டாலும். முகமானது இயற்கையாக அழகா இருந்தால் தான் நல்லது. எங்கு எப்போது வேண்டுமானாலும் உடனே சென்று விடலாம். ஆனால் இயற்கையாக முகம் அழகாக வேண்டுமென்றால் முதலில் பொறுமை தேவை ஆனால் நமக்கு உடனே முகம் அழகா வேண்டும். உடனே ரிசல்ட் வேண்டும் என்று ஆசை படுவோம். அதனால் முதலில் உங்களுக்கு இயற்கை முறையில் முகம் ஜொலிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் வாங்க..!

முகம் ஜொலிக்க டிப்ஸ்: 

 முகம் பொலிவு பெற

சிலருக்கு காலையில் அவர்களில் முகத்தை பார்த்துகொள்ளவது வழக்கம். அப்போது முகம் அழகா இருக்கும். இதை யாரெல்லாம் கவனித்தீர்கள் என்று தெரியாது. ஆனால் முகம் ஒருவிதமான அழகாக இருக்கும். அதனால் அந்த சூழ்நிலையில் உங்களின் முகத்தை பராமரிப்பது நல்லது.

 காலை எழுந்ததும் ஐஸ் கட்டியை எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு காட்டன் துணியால் அதனை கட்டிக்கொண்டு முகத்திற்கு மேல் வைத்து நன்கு மசாஜ் செய்யவும். ஐஸ் கட்டி அல்லது ஐஸ் தண்ணீர் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் காலை முதல் மாலை வரை உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும். 

நடைப்பயிற்சி:

நடைப்பயிற்சி

 முதலில் காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி செய்யவேண்டும். ஏனென்றால் உடல் ஏற்படும் வியர்வை உங்களை காலை முதல் இரவு வரை உங்களை சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பீர் . அதேபோல் உங்கள் முகம் அல்லது தோள்கள் புத்துணர்ச்சி அடைந்தால் மிருதுவாக தோள்கள் போல் இருக்கும். அதனால் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும்

Sun Cream Benefits in Tamil:

வெளியில் செல்லும் போது அனைவருமே முகத்தை முடி கொண்டு தான் செல்கிறார்கள். காரணம் முகத்தில் வெயில் படுவதால் முகம் சுருக்கம் அடையும் அதேபோல் கருமை அடையும் என்று அதற்கு தான் Sun Cream பயன்படுத்துகிறோம். இது சூரிய ஒளியால் பாதிப்பு அடையும் முகத்தை பாதுகாக்கிறது. இதை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படாது. இதனால் முகம் புத்துணர்ச்சியும் எப்போதும் வைத்திருக்கும்.

முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 
Advertisement