இது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..! Multani Mitti Face Pack Uses in Tamil..!

multani mitti face pack uses in tamil

முல்தானி மெட்டி அழகு குறிப்புகள்..! Multani Mitti Face Pack Uses in Tamil..!

multani mitti face pack uses in tamil: வணக்கம்..! முல்தானி மெட்டி (Multani Mitti Uses in Tamil) பற்றி அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இந்த முல்தானி மெட்டியை அதிகளவு அழகு நிலையங்களில் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த முல்தானி மெட்டி (multani mitti) சரும அழகை மேம்படுத்தவும், தலை முடி பிரச்சனையை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த முல்தானி மெட்டியை சருமத்திற்கு பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. முல்தானி மெட்டியை பயன்படுத்தி வசீகர அழகை பெறமுடியும்.

மேலும் முல்தானி மெட்டி (Multani Mitti Uses in Tamil) முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகள், பருக்கள், சரும கறைகள் ஆகியவற்றை மறைய செய்யவும் உதவுகிறது.

சரி இன்றைய அழகு குறிப்பு பதிவுகளில் நாம் பொதுநலம் பகுதில் முல்தானி மெட்டியை  (Multani Mitti Face Pack Uses in Tamil) பயன்படுத்தி சருமத்தில் தோன்றும் சில பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்..!

முல்தானிமட்டி பயன்கள்:-

முதலில் நாம் முல்தானி மெட்டியை (Multani Mitti Face Pack Uses in Tamil) பயன்படுத்தி ஒரு பேஸ்ட் தயாரிப்போம் வாங்க…

உங்களை அழகாக்க ஆரஞ்சு தோல் உதவுகிறது..!

தேவையான பொருட்கள்:

  1. முல்தானி மெட்டி (multani mitti) – 3 ஸ்பூன்
  2. தக்காளி ஜூஸ் – 2 ஸ்பூன்
  3. புதினா இலை சாறு – 2 ஸ்பூன்
  4. சுத்தமான தேன் – ஒரு ஸ்பூன்
  5. காய்ச்சாத பசும் பால் – இரண்டு ஸ்பூன்

multani mitti in tamil – செய்முறை:

ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் முல்தானி மெட்டி (multani mitti) எடுத்துக்கொள்ளுங்கள்.

அவற்றில் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் புதினா சாறு, பால் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

பின்பு இந்த முல்தானி மெட்டி (Multani Mitti Uses in Tamil) கலவையை சருமத்தி தடவி சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர, சருமத்தில் தோன்றும் கரும் புள்ளிகள், கருவளையங்கள், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் கறைகள் அனைத்தும் மறைந்து விடும்.

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க / Multani Mitti Face Pack Uses in Tamil:-

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய சிறந்த முல்தானி மெட்டி அழகு குறிப்புகள் இதோ. அதாவது ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் தக்காளி ஜூஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனம் பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே காயவிடுங்கள், பின் வெது வெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும். சருமம் பொலிவுடன் காணப்படும்.

எண்ணெய் சருமத்திற்கு / Multani Mitti Face Pack Uses in Tamil:

சிலருக்கு சருமத்தில் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அவர்கள் முல்தானி மெட்டியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் மாஸ்க்காக போட வேண்டும்.

பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வர சருமத்தில் எண்ணெய் வழிவதை தடுத்து, சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள முடியும்.

நரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை..!Natural Hair dye in Tamil..!

பொலிவான சருமத்திற்கு / Multani Mitti Face Pack Uses in Tamil:

multani mitti uses in tamil: சிலருக்கு சருமம் உலர்ந்து தடிமனாக இருக்கும் அவர்கள் முல்தானி மெட்டியுடன் ஒரு ஸ்பூன் பாதாம் பேஸ்ட் மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுங்கள். இந்த முறையை தினமும் செய்து வர சருமம் பொலிவுடன் இருக்கும்.

கருவளையம் உள்ளவர்களுக்கு / Multani Mitti Face Pack Uses in Tamil:

சிலருக்கு அதிகளவு கண்களில் கருவளையம் இருக்கும். இந்த கருவளைய பிரச்சனையை சரிசெய்ய இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி (multani mitti), ஒரு ஸ்பூன் கேரட் விழுது மற்றும் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வர கண்களில் இருக்கும் கருவளையங்கள் மிக விரைவில் மறைந்து விடும்.

சரும நிறம் மேம்பட / Multani Mitti Face Pack Uses in Tamil:

சரும நிறத்தை மேம்படுத்த இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், ஒரு ஸ்பூன் தயிர் கலந்து 20 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைக்கவும்.

பின்பு அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் புதினா பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வர சருமத்தில் நிறமாற்றதை உணர முடியும்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!