முக அழகை அதிகரிக்கும் கோதுமை மாவு..! இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ்..!

Beauty Tips for Face Whitening in Tamil

முக அழகை அதிகரிக்கும் கோதுமை மாவு..! இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ்..! Beauty Tips for Face Whitening in Tamil..!

Beauty Tips for Face Whitening in Tamil / beauty tips in tamil:- கோதுமை மாவை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையம், முக பருக்கள், சரும வறட்சி ஆகியவற்றை போக்கிவிட முடியும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரீமினை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் பியூட்டி பார்லருக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது.

சரி வீட்டில் இருந்தபடியே இம்மாதிரியான சரும பிரச்சனைகளை சரி செய்ய கோதுமை மாவு மிக சிறந்த அழகு சாதன பொருளாக அமைந்துள்ளது. இந்த கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய சில அழகு குறிப்பு டிப்ஸினை (Beauty Tips for Face Whitening in Tamil) இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

newஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..!Olive Oil Uses in Tamil..!

Beauty Tips for Face Whitening in Tamil / Kothumai Maavu Azhagu Tips In Tamil:-

சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவற்றை அகற்ற கோதுமை மாவு பயன்படுகிறது. இந்த கோதுமை மாவில் ஒரு சூப்பரான ஃபேஷ் பேக் தயார் செய்யலாம் வாங்க.

முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், 1/4 ஸ்பூன் கஸ்துரிமஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பேக் போல் நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஷ் பேக்கை ஆண்கள், பெண்கள் இருவருமே பயன்படுத்தலாம். இந்த பேக்கை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை சுத்தமாக வாஷ் செய்துவிட்டு, பின் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

newகருவளையம் மறைய டிப்ஸ்..!கருவளையம் உடனே நீங்க..!Karuvalayam Poga Tips in Tamil..!

 

முகத்தில் அப்ளை செய்த பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்துவர சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

குறிப்பாக சருமத்தில்(beauty tips in tamil) உள்ள கருமைகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் அனைத்தும் போக்கி சருமம் வெள்ளையாக மாற்றும் இந்த கோதுமை மாவு பேஷ் பேக்.

newஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil