வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் 2 சொட்டு போதும் இளமையாக இருப்பீங்க முகம் பளபளப்பாக இருக்கும்..!

Updated On: December 14, 2022 1:30 PM
Follow Us:
carrot face pack for glowing skin in tamil
---Advertisement---
Advertisement

Carrot Face Pack for Glowing Skin in Tamil

பெண்களுக்கு இது பெரிய தொல்லையாக இருக்கும். முகம் பளபளப்பாக இல்லாமல் சோர்ந்து இருக்கும். அதேபோல் முகம் வெண்மையாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கும். இது அனைத்திற்கும் நிறைய விதமான  செயற்கை மருந்துகளை வாங்கி முகத்திற்கு இன்னும் கெடுதலை தேடி தருகிறது.

நாம் நிறைய விதமான கிரீம்களை முகத்திற்கு பயன்படுத்துவதால் அது நாளடைவில் நிறைய பக்க விளைவுகளை அளிக்கிறது. ஆகையால் இனி இயற்கை முறையில் இதை செய்து முகத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளவும்.

Carrot Face Pack for Glowing Skin in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்: 1

ஸ்டேப்: 1

முகத்தில் 2 கேரட் எடுத்துக்கொள்ளவும். அதனை கழுவி மேல் புறம் இருக்கும் தோலை சீவாமல் அப்படியே சிறிய தூள் போல் சீவிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2 

பின்பு ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஊற்றி கொள்ளவும். அதனுடன் நாம் சீவி வைத்த கேரட் துருவலை சேர்த்து 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 3

கொதித்த எண்ணெய் ஆறியதும் அதனை ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி தண்ணீர் இல்லாத பாட்டிலில் போட்டு மூடிவைக்கவும்.

பயன்படுத்தும் முறை: 

இதை தினமும் 1 அல்லது 2 சொட்டு முகத்தில் வைத்து முகம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யவும். 1 அல்லது 2 சொட்டு போதுமானது ஆகும்.

இதனை தினமும் இரவு தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

இதை செய்யுங்கள் 👉👉 நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு காசு கொடுத்து ஹேர் டை வாங்காதீங்க.! இந்த மாதிரி ஹேர் டை பயன்படுத்துங்க

டிப்ஸ்: 2

ஸ்டேப்: 1

கேரட் எடுத்துக்கொள்ளவும் அதை துருவலாக சீவி மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கேரட்டை எடுத்து கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும் .

ஸ்டேப்: 2

பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் விட்டு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 3

பின்பு முகத்தை நன்கு கழுவிக்கொள்ளவும். இப்போது தேன், கேரட் கலந்த கலவையை எடுத்து முகத்தில் தடவி முகம் முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடம் காயவிட்டு அதன் பின் முகத்தை குளிர்ந்த  நீரால் கழுவிவிடுங்கள்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now