முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணையுடன் இந்து ஒரு பொருளை கலந்தால் கருப்பாக மாற்றி விடலாம் 

Advertisement

Coconut Oil use For White Hair in Tamil

இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. நரை முடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் HAIR டையை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கினை விளைவிக்கும். அதனால் நிரந்தரமாக நரை முடி கருமையாக மறைய வேண்டுமென்றால் இயற்கையான முறையை கையாள்வது அவசியமானது. முக்கியமாக இளமை வயதிலேயே நரை முடி ஏற்படாமல் இருப்பதற்கு சத்தான உணவுகள் மற்றும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். மேலும் மன அழுத்தம் இல்லாமலும், சரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். வாங்க இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Coconut Oil use For White Hair:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள்:

Coconut Oil use For White Hair

 தேங்காய் எண்ணெய் முடியில் இருந்து புரதம் (கெரட்டின்) இழப்பைக் குறைக்கிறது. அதே சமயம் நெல்லிக்காய் அல்லது  நரை முடி வராமலும், மற்றும் பொடுகு பிரச்சனை வராமலும் தடுக்கும். 

ஹேர் டை செய்முறை:

அடுப்பில் இரும்பு கடாயை வைத்து 40 நிமிடம் சூடுபடுத்தவும். பிறகு நெல்லிக்காய் தூளை சேர்த்து கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். டை ஆறிய பிறகு தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.

இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தவும்.

முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

Coconut Oil use For White Hair

கடாயில் தேங்காய் எண்ணெய் லேசாக சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் சூடு ஆறிய பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும், இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement