வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

Updated On: April 27, 2026 4:41 PM
Follow Us:
cucumber beauty tips for glowing skin in tamil
---Advertisement---
Advertisement

வெள்ளரிக்காய் முகத்திற்கு

இந்த வெயில் காலம் வந்தாலே முகம் பொலிவிழந்து காணப்படும். முகத்தை பளபளப்பாக இருப்பதற்காக கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் மற்றும் பேஷ் வாஷ் என்று பயன்படுத்தினாலும் இந்த வெயிலுக்கு எந்த வித பலனும் இருக்காது. நீங்கள் முகத்தை அடிக்கடி கழுவி கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும்.

நீங்கள்  கூறியுள்ளவற்றை சரியாக செய்து கீழே உள்ள குறிப்பை பயன்படுத்தினால் நிச்சயம் இந்த வெயில் காலத்தில் உங்களின் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும். சரி வாங்க அது என்ன குறிப்பு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வெள்ளரிக்காய் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்தல்:

வெள்ளரிக்காயை எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.  பின் இதிலிருந்து சாற்றை மட்டும் வடிக்கட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த வெள்ளரிக்காய் சாற்றுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்தி முகத்தை நன்றாக தேய்க்க வேண்டும். ஒரு 10 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.

Cucumber Face Mask for Glowing Skin:

வெள்ளரிக்காய் பயன்படுத்தி முகத்தை செய்தல்

வெள்ளரிக்காய் எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும், இதனுடன் தயிர் 1/2 கப் சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும், இதனுடன் கற்றாழை ஜெல்  சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

மேல் கூறியுள்ள பேக்குகளில் ஏதவாது ஒரு பேக்கை மட்டும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே முகம் பளபளப்பாக மாறிவிடும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!

Summer Skin Care Tips in Tamil

கோடையில் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம்? | Summer Skin Care Tips in Tamil