புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..! Eyebrow Growth Tips in Tamil..! Puruvam Valara Tips in Tamil..!

Eyebrow Growth Tips in Tamil

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..! Eyebrow Growth Tips in Tamil..! Puruvam Valara Tips in Tamil..!

Beauty Tips for Eyebrows Growth..! beauty tips in tamil..! 

Puruvam: முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டும் அல்ல. அதில் புருவத்திற்கும் அதிக இடமுண்டு. ஆனால் இப்போது உள்ள நிறைய பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான புருவம் என்பது இருப்பதில்லை. இப்படி பட்டவர்கள் புருவம் அடர்த்தியாக வளர கொஞ்சம் மெனக்கெட்டால் அடர்த்தியான அழகான புருவத்தை வளர்த்து விடலாம்.

அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி வந்தால் ஒரு மாதத்தில் புருவம் அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

சரி வாங்க புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil) சிலவற்றை இப்பொழுது நாம் இங்கு படித்தறிவோம் வாங்க.

newமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 1

Puruvam Valara Tips in Tamil / eyebrow growth tips in tamil:- பொதுவாக புருவம் அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய் ஒரு சிறந்த வழி என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

அதாவது 8 சொட்டு விளக்கெண்ணெயுடன், 10 சொட்டு ஆலிவ் ஆயிலை கலந்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள். இந்த எண்ணெயை ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.

பின் இந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் தங்களுடைய புருவத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர, ஒரு மாதத்திலேயே புருவம் அடர்த்தியாக வளர்ந்திருப்பதை (Eyebrow Growth Tips in Tamil) தாங்களே உணருவீர்கள்.

newமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!Mudi Valara Tips in Tamil..!

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 2

Puruvam Valara Tips in Tamil:- பெண்களுக்கு புருவம் அடர்த்தியாக இருந்தால் மிகவும் பிடிக்கும். ஆனால் சில பெண்களுக்கு புருவம் அடர்த்தியாக இருக்காது இதனால் மிகவும் கவலைப்படுவார்கள். அப்படி பட்டவர்கள் இந்த டிப்ஸினை தினமும் பாலோ செய்யுங்கள்.

அதாவது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 ஸ்பூன் விட்டமின் ஈ ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தங்களுடைய புருவத்தில் அப்ளை செய்யவும்.

பின் சிறிது நேரம் மசாஜ் செய்த பின் 2 மணி நேரம் கழித்து முகத்தை வாஸ் செய்யவும்.

இந்த முறையை தினமும் செய்து வர மிக விரைவிலேயே மிகவும் கருமையான அடர்த்தியான புருவம்(eyebrow growth in tamil) வளர ஆரமிக்கும்.

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 3

Puruvam Valara Tips in Tamil:- ரோஸ்மேரி ஆயிலுக்கும் புருவ முடிகளின் வளர்ச்சியைத் தூண்டிவிடும் தன்மை உண்டு. புருவத்தில் முடியே இல்லையென வருத்தப்படும் பெண்கள், இந்த ரோஸ்மேரி ஆயிலை தங்களுடைய புருவத்தில் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 4

Puruvam Valara Tips in Tamil:- சில பெண்களுக்குப் புருவ முடிகள் கொட்டுவதுபோலவே, கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிரும்.

இவர்கள் தினமும் துளசியிலைப் போட்டு சூடாக்கிய ஆலிவ் எண்ணெயைப் புருவங்களிலும் இமைகளிலும் தடவி வந்தால், புருவ முடிகள் மற்றும் கண் இமைகளில் முடி கொட்டுகிற பிரச்னை தீரும்.

newமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!!Face Hair Removal Home Tips Tamil..!

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 5

Eyebrows Growth
Eyebrows Growth

Puruvam Valara Tips in Tamil:- சில பெண்களுக்கு புருவம் களைத்து போட்டது போல் இருக்கும் அப்படி பட்டவர்கள் பியூட்டி பார்லருக்கு சென்று அவர்களுடைய புருவங்களை ஷேப் செய்து கொள்வார்கள்.

இப்படி ஷேப் செய்வதினாலும் புருவத்தில் உள்ள முடி வளர ஆரம்பிக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பாலோ செய்து வர புருவம் நல்ல அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!