திரெட்டிங் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..! Threading Benefits ..!
இன்றைய பதிவில் பெண்கள் திரெட்டிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இப்போது உள்ள காலங்களில் திரெட்டிங் செய்து கொள்ளாத பெண்களே இல்லை. பெண்கள் முக அழகிற்காக திரெட்டிங் செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் உடலில் இருக்கும் புருவமானது பிராணன் இயங்கி வரும் இடம் என்று கூறுகிறார்கள். திரெட்டிங் செய்வதால் தேவையற்ற முடிகளை நீக்கி புருவங்களை அழகாக வடிவமைக்கலாம். இப்படி செய்வது சரும எரிச்சலை குறைகிறது. அந்த வகையில் இந்த பதிவில் பெண்கள் திரெட்டிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….
திரெட்டிங் நன்மைகள் :
- பெண்கள் புருவத்தை மெல்லிய நூல் மூலம் அகற்ற முடியும்.இது புருவங்களை துல்லியமாகவும்,அழகான வடிவத்தையும் அளிக்கிறது.
- திரெட்டிங் செய்வதன் மூலம் அடர்த்தியான முடிகளை நீக்கி மென்மையான முடியை வளரச் செய்கிறது.
- பெண்கள் புருவத்தை மெல்லிய நூல் மூலம் அகற்றுவதன் மூலம் எரிச்சல் ஏற்படாமல் தடுக்கிறது.
- பெண்கள் புருவத்தை எண்ணெய் பசை மற்றும் வறண்ட சருமம் போன்ற அனைத்து சருமத்திற்கு ஏற்றது.
- புருவத் த்ரெட்டிங் என்பது மைக்ரோபிளேட்டிங் போன்ற ராசாயன விருப்பங்களை எடுப்பதற்காக பதிலாக புருவத்தின் இயற்கையான வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு கைவினை முறையாகும்.
- பெண்கள் பார்லர் அல்லது வீட்டிலோ புருவம் எடுக்கின்ற போது கண்களை சுற்றியுள்ள வர்ம பகுதிகளான நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் என்று சொல்லக்கூடிய பொட்டுவர்மம், சுடரொளியின் காலம், மின் வெட்டி வர்மம், மந்திர காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம், பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் உள்ளது.
- இது மிகவும் விரைவான மற்றும் வேகமான செயல்முறையாக இருப்பதால் அதிக நேரம் எடுக்காது.
- இது வேக்ஸ் செய்வது மற்றும் பிடுங்குவதை விட வலி குறைவாக இருக்கும். புருவத்தில் உள்ள முடியை அகற்றுவதை விட சருமத்தில் இருக்கும் முடியை அகற்றுவதற்கும் உதவுகிறது.
- த்ரெட்டிங் மாதம் ஒரு முறை செய்தால் போதும், இதனால் உங்களுக்கு நேரம் மற்றும் பணத்தை சேமிக்க முடியும்.
முகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..!
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |














