இந்த 2 பொருள் போதும் உங்கள் தலை முடி 3 மடங்கு பெரிதாக வளரும்…

Advertisement

Fast Hair Growth Tips at Home in Tamil

தலை முடி பிரச்சனை அனைவர்க்கும் இருந்து வருகிறது. சிலருக்கு தலை முடி கொத்து கொத்தாக கொட்டுகிறது. அதனை சரி செய்ய செயற்கையான பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். அது நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படும் அதனை தொடர்ந்து தடவாமல் விட்டுவிட்டோம் என்றால் தலை முடி கொட்ட ஆரம்பிக்கும் ஆனால் நாம் இயற்கை முறையில் ஒன்று பயன்படுத்திக்கிறோம் என்றால் அது தலை முடிக்கு நல்ல சத்துக்களை அளிக்கும். தலை முடி கொட்டவும் கொட்டாது.

Fast Hair Growth Tips at Home in Tamil:

நாம் தலை முடிக்கு மட்டும் சத்துக்களை கொடுத்தால் தலை முடி வளருமா என்றால் நிச்சயம் கிடையாது. நம்முடைய உடலுக்கும், மனதுக்கும் எத ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தலை முடி வளரும். அதற்கு நல்ல தூக்கம், சத்தான உணவுகள், அமைதியான மனநிலை இருக்க வேண்டும்.

இப்படி தான் நான் இருக்கிறேன் என்றால் இந்த பதிவை படித்து தொடர்ந்து செய்ய தொடங்குகள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • வெந்தயம் – 50 கிராம்.
  • கிராம்பு – 5 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 50 கிராம்

ஸ்டேப்: 1

Fast Hair Growth Tips at Home in Tamil

முதலில் மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வெந்தயம் 50 கிராம், கிராம்பு 5 கிராம் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அது கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் அதனை எடுத்து சலித்து பவுடர் போல் தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

Fast Hair Growth Tips at Home in Tamil

இப்போது ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை 50 கிராம் எடுத்துக்கொள்ளவும், அந்த எண்ணெயுடன் அரைத்த பவுடரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரே வாரத்தில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க..!

ஸ்டேப்: 3

Fast Hair Growth Tips at Home in Tamil

பிறகு ஒரு பத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு அதில் நாம் கிணத்தில் கலந்து வைத்துள்ள எண்ணெய்யை எடுத்து கொதிக்கும் பாத்திரத்திரத்தின் உள் பக்கம் வைக்கவும். அது கொதிக்க கொதிக்க எண்ணெய் சூடாகும்.

பயன்படுத்தும்முறை: 

வாரத்திற்கு 2 முறையாவது தலைக்கு குளிப்பது வழக்கம் அப்படி குளிப்பதற்கு முன்பு அதாவது 1 மணி நேரத்திற்க்கு முன்பு இந்த எண்ணெயை எடுத்து தலையின் வேர்பகுதில் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி குளிப்பதால் தலை முடி வலுவாக இருக்கும் பொடுகு தொல்லை இருக்காது. முடி வேகமாக வளரவும் செய்யவும்.

பொடுகு தொல்லையை அடியோடு விரட்ட இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement