மூன்று இலை 1 வாரம் போதும் உங்கள் முடி தரையில் கிடக்கும்..!

Advertisement

Fast Hair Growth Tips Tamil

தலை முடி கொட்டுவதை தடுக்க பலரும் பலவிதமான செயற்கை பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அது உங்களுக்கு ரிசல்ட் கொடுக்குதோ இல்லையோ இயற்கை பொருளில் செய்ததை தலையில் தடவி பார்த்தால் நல்ல ரிசல்ட் கொடுக்கும். அந்த வகையில் இன்று உங்களுக்கு சூப்பரான டிப்ஸை பற்றி தான் பார்கள் போகிறோம்..!

பொதுவாக நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்த்தும் பொருட்களை நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. அந்த வகையில் இன்று நாம் வீட்டில் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டு என்ன செய்ய போகிறோம் என்பதை பார்ப்போம் இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் வாங்க..!

Mudi Vegamaga Valara Tips in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

  • கறிவேப்பிலை – 2 கைப்பிடி
  • செம்பருத்தி இலை – 1 கைப்பிடி
  • புதினா – 1 கைப்பிடி
  • தயிர் – 1 கப்

ஸ்டேப்: 1

முதலில் அனைத்தையும் ஒரே மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க முடியாது அதேபோல் அரைக்கும் போது பேஸ்ட் போல் அரைக்க வேண்டும் அப்போது தான் தலையில் தடவும் போது பேஸ்ட் தலை முடி வேர் வரைக்கும் செல்லும்.

ஸ்டேப்: 2

karuveppilai hair growth

இப்போது மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலையை போட்டு அரைக்கவும். பின்பு அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

sembaruthi leaf hair pack

பின்பு செம்பருத்தி இலையையும் பேஸ்ட்போல் அரைத்துக்கொள்ளவும். தனியாக கிணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

how to use mint leaves for hair growth

பிறகு புதினா இலையையும் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஓமவள்ளி இலை 1 போதும் உங்கள் நரை முடியை கருமையாக்கும் .!

 

ஸ்டேப்: 5

how to use mint leaves for hair growth

அதன் பின் மூன்று பேஸ்டையும் மிக்ஸி ஜாரில் எடுத்து அதனுடன் 1 கப் தயிர் சேர்த்து  அரைக்கவும். தயிர் சேர்ப்பதால் சிலருக்கு உடனே முடி கொட்டுவதை நிறுத்தி விடும் மேலும் பொடுகு பிரச்சனையும் தீர்க்கும்.

அரைக்கும் போது தயிர் எதுவும் பயன்படுத்த வேண்டாம் அல்லது கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஒரு துணியில் அதனை ஊற்றி வடிகட்டுக்கொள்ளவும்.

வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறை.. மாதம் 2 முறை போதும் முடி கருப்பாகவே இருக்கும்

பயன்படுத்தும் முறை:

how to use mint leaves for hair growth

முதலில் தலையில் எண்ணெய் இல்லாமல் இருந்தால் எண்ணெயை தடவி கொள்ளவும் அப்போது தான் தலை முடி வறண்டு போகாமல் இருக்கும்.

தலை முடியின் வேரை பார்த்து அதில் தடவி தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும் அதன் பின் தான் முடி வேர் மட்டுமல்லாமல் முடி முழுவதும் தடவிக்கொள்ளவும்.

பின்பு தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு சீயக்காய் எது வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் நல்ல ரிசல்ட் கொடுக்கும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement