வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Updated On: March 4, 2025 7:16 PM
Follow Us:
ஒரே இரவில் முகம் வெள்ளையாக
---Advertisement---
Advertisement

  Fast Skin Whitening Tips In Tamil

ஒரே இரவில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) ஜொலிக்க சில இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் (Fast Skin Whitening Tips In Tamil), இந்த இயற்கை அழகு குறிப்பு டிப்ஸினை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே, பின் பற்றலாம்.

சிலருக்கு சருமம் எப்பொழுதும் கருமையாக மிகவும் பொலிவிழந்து காணப்படும், அவர்கள் இந்த இயற்கை அழகு குறிப்பு டிப்ஸினை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வர நல்ல மாற்றத்தை உணரமுடியும். அதாவது முகம் வெள்ளையாக மற்றும் ஜொலிப்புடன் காணப்படும். வாங்க ஒரே இரவில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) என்ன இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.

newஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

ஒரே இரவில் முகம் வெள்ளையாக எலுமிச்சை:

Fast Skin Whitening Tips In Tamil

ஒரே இரவில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) எலுமிச்சை மிகவும் சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. எலுமிச்சை சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை என்றும் வெள்ளையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி எடுத்து கொள்ளவும், பின்பு சிறிதளவு காபி தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நறுக்கிய எலுமிச்சை பழத்தில் தூவி சருமத்தில் சர்க்கிள் வடிவில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து 7 நாட்கள் இரவு தூங்கும் போது செய்து வர, சரும செல்களுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும், அதேபோல் எப்பொழுது முகம் வெள்ளையாக மற்றும் ஜொலிஜொலிப்பாக காணப்படும்.

ஒரே இரவில் முகம் வெள்ளையாக கோதுமை மாவு:

ஆண்கள் முகம் பளிச்சென்று இருக்க

Mugam vellaiyaga tips / முகம் பளிச்சென்று இருக்க: சிலருக்கு சருமம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும், அவர்கள் இந்த டிப்ஸை பின் பற்றி வர 7 நாட்களில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

அதாவது ஒரு பெளலில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு தக்காளியை பாதியாக நறுக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன், இந்த தக்காளியை (tomato beauty tips for face in tamil) தொட்டு முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வர முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips)  பொலிவுடன் மற்றும் சருமம் என்றும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

newஅழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள்!!!

ஒரே இரவில் முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்:

ஒரே இரவில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்குவதற்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் பயன்படுகிறது.

மேலும் முகம் வெள்ளையாக (Fast Skin Whitening Tips In Tamil), சருமத்தில் உள்ள கருந்திட்டுகள் நீங்க ஒரு சிறந்த அழகு குறிப்பு டிப்ஸ் இதுவே.

சரி வாங்க இந்த ஃபேஸ் பேக் (mugam vellaiyaga tips) எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

இந்த ஃபேஸ் பேக் செய்ய இரண்டு சிறிய வடிவில் உள்ள உருளைக்கிழங்கு இவற்றின் தோலினை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் ஒரு தக்காளி, அவற்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இப்பொழுது இந்த இரண்டையும் மிக்சி சாறில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.

பின்பு இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு அரிசி மாவு கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பின்பு 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும். இதனால் என்றும் முகம் வெள்ளையாக காணப்படும்.

newரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..! Rose water uses for face in tamil..!
 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now