வெறும் 10 நிமிடத்தில் உங்களின் முகம் பளபளப்பாக மாற அரிசி மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க..!

Advertisement

Fast Skin Whitening Tips

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது அழகின் மீது ஒரு சிறிய அளவாது கர்வம் இருக்கும். அப்படி கர்வம் இருப்பது ஒன்றும் தவறு இல்லை. அப்படி நாம் கர்வப்படும் நமது அழகினை பராமரிப்பது என்பது மிகவும் கஷ்டம் ஆகும். அதிலும் குறிப்பாக நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் வெளிக்காட்டுவது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகம் பொலிவிழந்து காணப்பட்டது என்றால் நமக்கு மிக மிக கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் வெறும் 10 நிமிடத்தில் உங்களின் முகத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Skin Whitening at Home Naturally in Tamil:

Permanent Skin Whitening at Home Naturally in Tamil

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தை மிகவும் அழகாக மற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. உருளைக்கிழங்கு – 1
  2. பால் – 100 மி.லி 
  3. அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்

எப்புரா இப்படி வளர்ந்துச்சுனு நீங்களே யோசிக்கிற அளவிற்கு முடி வளர இதை மட்டும் செய்யுங்க

உருளைக்கிழங்கினை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 உருளைக்கிழங்கினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு மிக்கி ஜாரில் போட்டு நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைக்கவும்:

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 100 மி.லி பாலினை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு பசையினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது அது நன்கு வெந்து பால் முற்றிலும் உறிஞ்சி இருக்கும். அதனை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

வெறும் 10 ரூபாய் செலவிலேயே சுருட்டை முடியை நேராக மாற்றிவிடலாம்

அரிசி மாவினை கலக்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ரோஸ் வாட்டரை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து உங்களின் முகத்தை கழுவினார்கள் என்றால் முன்னர் இருந்ததை விட பொலிவு பெற்றிருக்கும்.

இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement