வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகம் எப்போதும் பொலிவு பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

Updated On: May 29, 2023 12:31 PM
Follow Us:
Glowing Skin Cream For Girl in Tamil
---Advertisement---
Advertisement

Glowing Skin Cream For Girl in Tamil

எப்போதும் முகம் பொலிவாக இருக்கவேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் முகம் பொலிவாக இருக்கவேண்டும் என்றால் அதற்கு நிறைய காரியங்கள், மேக்கப் போடவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் என்ன தெரியுமா..? நாம் முகத்தை எப்போதும் பொலிவாக இயற்கை முறையில் வைக்கலாம். அது எப்படி தெரியமா..? இதற்கு நாம் அதிக காசு செலவு செய்ய தேவை இல்லை என்பார்கள். வீட்டில் உள்ள இயற்கை பொருட்கள் போதும் உங்கள் முகம் பொலிவு பெற அப்படி என்ன பொருள் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Glowing Skin Cream For Girl in Tamil:

டிப்ஸ்: 1

கற்றாழை ஜெல்

2 ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து அதில் 1 ஸ்பூன் அளவு கஸ்தூரி தூள் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 3 ஸ்பூன் அளவு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது நமக்கு தேவையான Face Pack ரெடி. அதனை முகத்தில் பயன்படுத்தி 20 நிமிடம் அப்படியே விட்டு அதன் பின்பு முகத்தை குளிர்ந்து நீரால் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

டிப்ஸ்: 2

கடலை மாவு ஃபேஸ் பேக்

அடுத்து 2 டீஸ்பூன் கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அதில் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சிறிது சேர்த்து நன்கு கலந்துவிட்டு முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடம் அப்படியே விட்டு அதன் பின்பு கழுவிக் கொள்ளவும். அவ்வளவு தான் இதனை அப்படியே வாரத்தில் 1 நாள் செய்தால் போதுமானது ஆகும்.

டிப்ஸ்: 3

பால் அழகு குறிப்புகள்

அடுத்து வீட்டில் பாலாடை இருந்தால் அதனை அப்படியே முகத்தில் அப்ளை செய்யலாம். அல்லது அதில் சிறிது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். முகம் பொலிவாக இருக்கும். இதுபோல் முகத்திற்கு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் பொலிவு பெரும்.

உங்களை யாரு பார்த்தாலும் எப்புடிங்க உங்க முகம் இவ்வளவு பளபளப்பாகவும் பொலிவாகவும் உள்ளது என்று கேட்க வேண்டுமா 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now