வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உதிர்ந்த முடி அனைத்தும் வேரிலிருந்து நீளமாக வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்..!

Updated On: September 23, 2024 12:14 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Grow Hair Longer And Thicker Tips in Tamil

பெரும்பாலும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். பருக்கள் மற்றும் முடி உதிர்வு பிரச்சனை அனைவருக்கும் இயற்கையாக வருவது தான்.

ஆனால் நாம் அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் இந்த பதிவில் கூறும் முறையை ட்ரை செய்து பாருங்கள். உதிர்ந்த முடி அனைத்தும் வேரிலிருந்து நீளமாக வளரும். சரி வாங்க நண்பர்களே அதை பற்றி விரிவாக காணலாம்.

Grow Hair Longer And Thicker Naturally Tips in Tamil: 

  1. அரிசி – 1/2 கப்
  2. வெந்தயம் 1/2 கப்
  3. கற்றாழை ஜெல்

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்: 

Grow Hair Longer

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் வெந்தயம் 1/2 கப் அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தண்ணீர் சூடானதும் அதில் நாம் கழுவி வைத்துள்ள வெந்தயம் மற்றும் அரிசியை சேர்த்து கொள்ள வேண்டும்.

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

இரண்டும் நன்றாக கொதிக்க வேண்டும். பின் அந்த நீரின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் அந்த நீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள நீரை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

7 நாட்களில் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்  அதுக்கு இந்த எண்ணெய் மட்டும் போதும் 

அவ்வளவு தான். இந்த ஹேர் பேக்கை குளிக்க செல்லும் முன் உங்கள் முடியின் வேர்ப்பகுதியில் இருந்து உங்கள் முடியின் நுனி பகுதி வரை நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின் உங்கள் தலையை அலசி கொள்ளுங்கள்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உதிர்ந்த முடி அனைத்தும் வேரிலிருந்து நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். மேலும் நீங்கள் கற்றாழை சேர்க்காமலும் இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்யலாம். 

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறதா அப்போ வெங்காயம் மட்டும் போதும் உதிர்ந்த முடி அனைத்தும் வளர்ந்துவிடும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!