வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மலை பாம்பு போல் நீளமாக முடி வளர வேண்டுமா..? அப்போ வாரத்திற்கு 1 முறை இதை செய்தால் போதும்..!

Updated On: April 23, 2023 2:36 PM
Follow Us:
Hair Growth Hacks At Home in Tamil 
---Advertisement---
Advertisement

முடி வளர என்ன செய்ய வேண்டும் | Hair Growth Hacks At Home in Tamil 

பதிவை படிக்கும் அனைவருக்கும் ஹாய்..! பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எல்லாருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. அப்படி என்ன பிரச்சனை என்று கேட்பீர்கள்..! இந்த தலை முடி பிரச்சனை தான்..! இந்த தலை முடி பிரச்சனையானது ஆண், பெண் என எல்லாருக்கும் வரும் அல்லவா..? ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் தலை முடி பிரச்சனை ஏற்படும்.

இந்த வகையில் எல்லாருக்கும் உதவிடும் வகையில் ஒரு ஹேர் பேக் பற்றி தான் பார்க்கபோகிறோம்..! பொதுவாக பெண்களாக இருந்தால் இரவு நேரத்தில் தலைமுடியில் எண்ணெய் தடவி பின்னி கொள்ளவும். அதேபோல் ஆண்களாக இருந்தால் தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். மறுநாள் காலையில் தலையை விரித்து சீப்பு போட்டு சீவிக் கொள்ளவும்.

அதன் பிறகு தான் என்ன வேலையாக இருந்தாலும் செய்யவேண்டும். இதனை சரியாக செய்து வந்தால் உங்கள் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் இதை மட்டும் செய்யலாம். ஒரு சிலருக்கு முடியில் வலிமை இல்லாமல் இருக்கும் அதனால் கூட முடி வளராமல் இருக்கும். ஆகவே இது போல் உள்ளவர்களுக்கு இந்த ஹேர் பேக் போடவும் முடி நன்றாக வளரும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Hacks At Home in Tamil:

Hair Growth Hacks At Home in Tamil 

முதலில் நாம் கரிசலாங்கன்னி பொடி 1 ஸ்பூன் , செம்பருத்தி பூ பொடி 2 ஸ்பூன், அடுத்து நெல்லிக்காய் பொடி 1/2 ஸ்பூன், அடுத்து தேங்காய் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இந்த பவுடர்க்கு தகுந்த போல் எடுத்துக்கொள்ளவும். ஏனென்றால் பவுடர் தலையில் அப்ளை செய்த பிறகு தலை முடி வறட்சியாக இருக்கும், அதனால் தான்  அதில் தேங்காய் பால் சேர்க்கிறோம்.

பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

Hair Growth Hacks At Home in Tamil 

இது அனைத்தையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும். அடுத்து இந்த பேஸ்ட்டில் ஆமணக்கு எண்ணெய் 2 டிஸ்பூன் சேர்த்துகொள்ளவும்.

இதனை எப்போதும் போல் தலை முடியை இரண்டாக பிரித்துக் கொள்ளவும். அதன் பின்பு அதனை தலையில் அப்ளை செய்து கொள்ளவும். ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு அதன் பின்பு குளிக்கவும். இது நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

மலை பாம்பு போல் அடர்த்தியாக முடி வளர வாரத்திற்கு 1 முறை இதை செய்யுங்கள்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now