வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்ன செய்தாலும் முடி வளரவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள் ..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Updated On: October 25, 2024 12:08 PM
Follow Us:
hair growth naturally at home in tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Naturally at Home in Tamil

முடி வளர என்ன தான் செய்வது என்று கவலைப்படும் நபரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். நீங்கள் முடி வளர வேண்டும் என்பதற்காக நிறைய வகையான ஹேர் ஆயில் மற்றும் ஹேர் பேக் போன்றவற்றை கடைகளில் வாங்கி முடிக்கு அப்ளை செய்து இருப்பீர்கள். ஆனால் இது மாதிரியான செயற்கை ரசாயன பொருட்கள் உங்களுடைய முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. அதுமட்டும் இல்லாமல் செயற்கை ரசாயனம் கலந்து ஹேர் ஆயில் மற்றும் ஹேர் பேக்கை நம்முடைய முடிக்கு அப்ளை செய்வது நம்முடைய முடிக்கும் மற்றும் தலைக்கும் அவ்வளவு நல்லது கிடையாது. ஆகையால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் ஹேர் பேக் தயார் செய்வது எப்படி மற்றும் அதனை முடிக்கு எவ்வாறு அப்ளை செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இதை உங்கள் வீட்டிலேயே தயார் செய்து முடி வேகமாக வளருவதை நீங்களே பார்க்கலாம் வாங்க..!

முடி வளர என்ன செய்வது:

hair growth home remedies tamil

தேவையான பொருட்கள்:

  • டீத்தூள் – 1 ஸ்பூன் 
  • வெங்காயம் – 2

ஸ்டேப்- 1

முதலில் ஒரு பெரிய டம்ளர் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் எடுத்து வைத்துள்ள பாத்திரத்தை வைத்து 5 நிமிடம் தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 2

5 நிமிடம் கழித்த பிறகு கொதித்த அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக 2 நிமிடம்கொதிக்க விடுங்கள். இப்போது எடுத்துவைத்துள்ள 2 வெங்காயத்தின் மேல் இருக்கும் தோலினை மட்டும் எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

தண்ணீர் சிறிது நேரம் கொதித்த பிறகு எடுத்துவைத்துள்ள வெங்காயத் தோலினை அதனுடன் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடுங்கள். நாம் கொதிக்க வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளர் அளவிற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொதித்த வெங்காயத்தோல் தண்ணீரை ஆற விடுங்கள்.

ஸ்டேப்- 4

வெங்காயத்தோல் தண்ணீர் ஆறிய பிறகு அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதை வடிகட்டிய தண்ணீரில் நனைத்து உங்களுடைய முடியின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்து கொள்ளுங்கள். 

ஸ்டேப்- 5

10 நிமிடம் மசாஜ் செய்து முடித்த பிறகு வழக்கம் போல் தலைக்குளித்து விடுங்கள். இது மாதிரி வாரத்திற்கு 2 முறை செய்தால் போதும் நம்முடைய முடியா என்று நீங்கள் ஆச்சரிப்படும் அளவிற்கு கையில் பிடிக்க முடியாத அளவுக்கு முடி வளர்ந்து இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ உருளைக்கிழங்கை இப்படி கூட முகத்திற்கு பயன்படுத்தலாமா..! புதுசா இருக்கே..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!