முடி கொட்டுவதை நிறுத்தி கத்தை கத்தையாக புதிய முடி கரு கருவென்று வளரும்..! இதை 20 நாட்கள் தடவி பாருங்கள்..!

Advertisement

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்

தலை முடி பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டது. அது எப்படி என்று ஆர்வம் அதிகம் தான். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை காரணம் இப்போது அனைவருமே செயற்கை எண்ணெய்யை தான் வாங்குவதில் முன்னுரிமை காட்டுகிறார்கள். ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அந்த காலத்தில் தலை முடியை பராமரித்து வந்தார்கள்.

அந்த பொருட்களில் இப்போது காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இது கேட்பதற்கு சற்று வேடிக்கையாக இருக்கும் தாத்தா பாட்டிகளுக்கு. இருந்தாலும் கீழ் கொடுப்பட்டிருக்கு பொருட்களை நீங்கள் காசு கொடுத்து இயற்கை முறையில் தான் வாங்க வேண்டும் அப்போது தான் முடி அடர்த்தியாக வளரும். வாங்க அது என்ன என்பதை படிப்போம்..

Hair Growth Oil Tips in Tamil:

தேவையான பொருட்கள்:

கற்றாழை- 1 முழுமையாக

செம்பருத்தி பூ – 10

கரிசலாங்கண்ணி – 2 கைப்பிடி

தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

ஸ்டேப்: 1

 தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய்

முதலில் செம்பருத்தி பூவை எடுத்து நிழலில் போட்டு காயவிடவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்: 2

 mudi adarthiyaga valara oil in tamil

கற்றாழையை எடுத்து அதில் தோல்களை அப்படியே வைத்து அதனை துண்டு துண்டாக நறுக்கி தனியாக  வைத்துக்கொள்ளவும். அதேபோல் தான் சிறிய அளவில் கரிசல்கண்ணி இலையையும் தனியாக எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்: 3

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கொதிக்கும் முன்பே அதில். கரிசலாங்கண்ணி இலையை போடவும் பின்பு அதனுடன் நறுக்கி வைத்த கற்றாழையை போடவும். அதனுடன் காயவைத்து உள்ள செம்பருத்தி பூவையும் சேர்த்து எண்ணெயை கொதிக்க விடவும்.

ஸ்டேப்: 5

கேஸ் மீடியம் பிளெமில் இருக்க வேண்டும் அப்போது தான் அனைத்தும் நன்கு வெந்து எண்ணெயுடன் கலந்துவிடும். அதன் பின் அதனை ஒரு வடிகட்டியை வைத்து நன்கு வடிகட்டி கொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 ஒரே மாதத்தில் நரைமுடி நிரந்தரமாக கருமையாக.. இதை மட்டும் தலையில் அப்ளை பண்ணுங்க போதும்

இந்த பொருட்களில் உங்களுக்கு அதிகம் கிடைக்காமல் இருப்பது கரிசலாங்கண்ணி இல்லை மட்டுமே அதற்கு பதிலாக நெல்லிக்காய் துண்டு துண்டாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளலாம்.  தினமும் எண்ணெய்யை தடவி வந்தால் 20 நாட்களிலில் முடி கொட்டுவது நின்று விடும். முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement