வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: June 30, 2023 1:26 PM
Follow Us:
Hair Growth Oil Home Remedy in Tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Oil Home Remedy 

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய நிலையில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. அதிலும் பல பேருக்கு முன் நெற்றியில் இருக்கும் முடி குறைந்து கொண்டே வருகிறது. முடி பிரச்சனைகளிலே இது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. முடிக்கு என்னென்னமோ செய்து விட்டேன் ஆனாலும் முன் நெற்றியில் மட்டும் முடி குறைந்து கொண்டே வருகிறது என்று கவலைப்படுபவரா நீங்கள்..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை பொடி எடுத்து கொள்ள வேண்டும்: 

கருவேப்பிலை பொடி எடுத்து கொள்ள வேண்டும்

முதலில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சுத்தமாக கழுவி ஒரு துணியில் உலரவைத்து ஈரம் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

பின் உலரவைத்த கருவேப்பிலையை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

கடாயை அடுப்பில் வைக்கவும்

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.

பின் தண்ணீர் சூடானதும் ஒரு கிண்ணத்தில் 100 ml தேங்காய் எண்ணெய் ஊற்றி அந்த கிண்ணத்தை தண்ணீரில் வைக்க வேண்டும்.

அதாவது தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தின் நடுவில் எண்ணெய் ஊற்றிய கிண்ணத்தை வைக்க வேண்டும். இதை தான் Double Boiling Method என்று சொல்வார்கள். பின் எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியை போட வேண்டும்.

டேப் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க போதும் 

தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது எண்ணெயும் சேர்ந்து கொதிக்கும். அப்போது ஒரு கரண்டியை வைத்து எண்ணெயை கலந்து விட வேண்டும். எண்ணெயை 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெயை ஆறவிட வேண்டும். பின் அதை வடிகட்டி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல முடியின் வேர்ப்பகுதியில் தடவி வந்தால் கொட்டிய முடி அனைத்தும் வளர ஆரம்பிக்கும். முன் நெற்றியில் முடி கொட்டிய இடத்தில் புதிய முடியை வளரவைக்கும். மேலும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை