வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே வாரத்தில் முடி பயங்கரமா கால் வரை வளரணுமா? அப்போது இதை மட்டும் பண்ணுங்க..!

Updated On: February 25, 2023 9:15 AM
Follow Us:
Hair Loss Remedy in Tamil
---Advertisement---
Advertisement

ஒரே வாரத்தில் முடி பயங்கரமா கால் வரை வளரணுமா? அப்போது இதை மட்டும் பண்ணுங்க..! Hair Loss Remedy in Tamil

பொதுவாக பலர் இப்பொழுது புலம்புவது என்னவென்றால்.. முடி ரொம்ப கொட்டுது, தலை குடித்தால் பாத்ரூம் எல்லாம் முடியாக இருக்கு, சீப்பு பயன்படுத்தி தலை சீவினால் முடி கலந்துக்கிட்டு வருது என்று புலம்புகின்றன. இவர்களது புலம்பலுக்கு தீர்வளிக்கும் வகையில் இன்று பதிவு இருக்கும். நீங்கள் இதுவரை நிறைய ரெமடிஸ் பயன்படுத்தி அதில் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இங்கு கூறப்பட்டுள்ள ரெமடியை மட்டும் வாரம் ஓரும் முறை மட்டும் தலைக்கு பயன்படுத்துங்கள். கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க அது என்ன ரெமடி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. வேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
  2. தணண்ணீர் – 1½ டம்ளர் 
  3. வைட்டமின் ஈ மாத்திரை – 1

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எவ்வளவோ நீங்கள் ட்ரை பண்ணி இருப்பீங்க..! ஆனா முகம் பளபளக்க இதை ஒரு வாட்டி ட்ரை பண்ணா நீங்களே ஆச்சரிப்படுவீர்கள்..!

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.

பின் அதில் வேப்பிலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரானது ½ டம்ளர் அளவு வற்றும் வரை காய்ச்சவும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பவுலில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையில் உள்ள ஆயிலை பிழிந்து ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

பின் மிதமான சூட்டில் இந்த கலவையை எடுத்து தலையில் நன்றாக அப்ளை செய்யவும்.

பிறகு அரைமணி நேரம் கழித்து தலைக்கு மையிலிடு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசவும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now