வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த Home Remedy ட்ரை பண்ணுங்க ..!

Updated On: August 13, 2024 12:16 PM
Follow Us:
home remedy for glowing and fair skin in tamil
---Advertisement---
Advertisement

Home Remedy For Glowing and Fair Skin

இன்றைய காலத்தை பொறுத்தவரை சிறிய வயதிலான குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் முகத்தை அழகாக பராமரித்து வருகின்றனர். இதோடு மட்டும் இல்லாமல் முடிக்கும் கூட புதுசு புதுசாக ட்ரை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நமது முகமும் சரி முடியும் சரி இளமையில் இருப்பது போல எப்போதும் இருப்பது இல்லை. அதனால் முகம் அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் என்றும் இளமை குறையாமல் இருக்க வேண்டும் என்று நிறைய வகையான சோப், Face பேக், கிரீம் இதுபோன்றவற்றை கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவை அனைத்தும் நமது முகத்திற்கு நல்லது இல்லை. ஆகவே முகம் அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

முகம் அழகாக இருக்க:

 முகம் பளபளக்க என்ன செய்வது

 கற்றாழயில் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, சோடியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. 

இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய கற்றாழை முககத்திற்கும் மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கிறது. ஆகாயல் கற்றாழையை வைத்து Face Pack தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. தேயிலை எண்ணெய்- 4 சொட்டு 
  2. ரோஸ் எண்ணெய்- 4 சொட்டு 
  3. ஜொஜோபா எண்ணெய்- 1 தேக்கரண்டி 
  4. கற்றாழை ஜெல்- 4 தேக்கரண்டி 

இதையும் படியுங்கள்⇒ தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்

முகம் பளபளக்க என்ன செய்வது:

பவுலில் கற்றாழை ஜெல் சேர்த்தல்:

முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் மற்றும் ஜொஜோபா எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

இப்போது தேயிலை எண்ணெய் சேர்த்தல்:

தேயிலை எண்ணெய் முகத்தில் நன்றாக ஊடுருவி சென்று முகத்தை பளபளப்பாக இருக்க செய்கிறது. அதனால் கிண்ணத்தில் கலந்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லுடன் 4 சொட்டு தேயிலை எண்ணெய் விட்டு 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

அதனுடன் ரோஸ் எண்ணெய் சேர்த்தல்:

2 நிமிடம் கழித்த பிறகு பவுலில் இருக்கும் பொருளுடன் ரோஸ் எண்ணெய் 4 சொட்டு விட்டு மீண்டும் நன்றாக 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முகத்திற்கு தேவையான Face pack தயார் ஆகிவிட்டது. 

அப்ளை செய்யும் முறை:

 முகம் அழகாக இருக்க

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து அதனை 20 நிமிடம் வரை மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனை மட்டும் செய்தால் போதும் முகம் நன்றாக அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும். 

இது தான் முடியின் ரகசியம்..! வாரம் ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணுங்க அப்புறம் பாருங்க உங்கள் முடி வளர்ச்சியை..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை