வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதும் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்க போதும்..!

Updated On: September 25, 2024 12:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Home Remedy for Permanent Skin Glowing in Tamil

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் சருமத்தை நன்கு பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற வாழ்க்கை முறையால் நமது முகம் முதல் கால் வரை அனைத்துமே பொலிவிழந்து காணப்படுகிறது.

அப்படி பொலிவிழந்து காணப்படும் சருமத்தை நன்கு பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

Permanent Skin Glowing in Tamil:

Permanent Skin Glowing in Tamil

பொலிவிழந்து காணப்படும் சருமத்தை நன்கு பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. மைசூர் பருப்பு தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. ஆரஞ்சு தோல் பவுடர்-2 டேபிள் ஸ்பூன்
  3. காபி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  5. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  6. எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன் 
  7. தேன் – 1 டீஸ்பூன்

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 24 மணி நேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா அப்போ ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் காபி தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் தூளை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தயிரை கலக்கவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தயிரை கலக்கவும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற இந்த டிப்ஸ் மட்டும் போதும்

எலுமிச்சை பழச்சாரை சேர்க்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாரை சேர்த்து கொள்ளவும்.

தேனை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தேனை கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து குளியுங்கள் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற்றிருப்பதை நீங்களே காணலாம்.

இதனை வாரம் இரு முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் சருமம் நிரந்தரமாக பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தலை சீவும் போது சீப்பு முழுவதும் முடியாக உள்ளதா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சீப்பில் ஒரு முடிகூட வராது

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை