பொடுகு பிரச்சனையை சரி செய்ய இந்த ஷாம்பூ போதுமா.! இத்தனை நாளா தெரியாம போச்சே..

Advertisement

Homemade Dandruff Shampoo Recipe

தலை முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சில நபர்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறது என்று கலவை படுவார்கள். ஆனால் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் அதற்கான தீர்வை காணலாம். முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை, பொடுகு போன்ற பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படும். அதனால் முடிந்தவரை மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிக்க வேண்டும், சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். இது எல்லாம் சரியாக செய்கிறேன் இருந்தாலும் எனக்கு பொடுகு பிரச்சனை இருக்கிறது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ள ஷாம்புவை அப்ளை செய்து பொடுகு பிரச்சனையை செய்து கொள்ளவும். சரி வாங்க ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஷாம்பு செய்முறை:

பொடுகு நீங்க ஷாம்பு

ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும், அதில் நீங்கள் எப்பொழுதும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை சிறிதளவு சேர்த்து கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி கிளிசரின், 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

கலந்து வைத்த ஷாம்பூவை தலையில் அப்ளை செய்வதற்கு முன் தலையை நனைத்து கொள்ளவும். பிறகு ஷாம்பூவை தலை முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்து 10 அல்லது 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

ஒரே ஒரு நாள் இரவில் கருவளையம் மறைய சூப்பரான இந்த Face Pack ட்ரை பண்ணுங்க… 

ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆப்பிள் ஸ்பைடர் வினிகர் தலைக்கு எப்படி பயன்படுகிறது: 

பொடுகு நீங்க ஷாம்பு

ஆமணக்கு எண்ணெய்  கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகைக் கட்டுப்படுத்தும் சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும். இந்த பண்புகள் உச்சந்தலையில் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் பொடுகு ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது.

ஆப்பிள் சைடர்  வினிகர் பூஞ்சை எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. இவை தலையில் ஏற்படும் வறட்சி, அரிப்பு, பொடுகு போன்றவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. உச்சந்தலையில் pH சமநிலையை பராமரித்து பளபளப்பான முடியை பெறுவதற்கு உதவுகிறது.

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

 

Advertisement