முகம் சிவப்பழகு பெற தேன் இயற்கை அழகு குறிப்புகள்..!Honey Beauty Tips in Tamil..!

Advertisement

முகம் சிவப்பழகு பெற இயற்கை அழகு குறிப்புகள்..!

Mugam Alagu Pera Enna Seiya Vendum: பொதுவாக தேன் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. தேனில் அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவு நிறைந்துள்ளது. தேன் சருமத்தை (Honey Beauty Tips in Tamil) என்றும் இளமையுடனும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தேன் ஒரு சிறந்த இயற்கை பொருளாக விளங்குகிறது.

சரி வாங்க தேனை (Honey Beauty Tips in Tamil) வைத்து செய்ய கூடிய இயற்கை அழகு குறிப்புகள் என்ன உள்ளது என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

இயற்கை அழகு குறிப்புகள் 1000 – பட்டை தூள் மற்றும் தேன்:-

mugam alagu pera enna seiya vendum: முகம் சிவப்பழகு பெற ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பட்டை தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் (Honey Beauty Tips in Tamil) ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

பின்பு இரண்டையும் ஒன்றாக கலந்து சருமத்தில் தடவ வேண்டும். பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்படும் பருக்கள், அந்த பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுகள் ஆகிய சரும பிரச்சனைகள் நீங்கும்.

முகம் சிவப்பழகு பெற, இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 – ஓட்ஸ் மற்றும் தேன்:-

mugam alagu pera enna seiya vendum: ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் (Honey Beauty Tips in Tamil) சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை நன்றாக சருமத்தில் அப்ளை செய்து, ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முகம் சிவப்பழகு பெற வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் என்றும் இளமையுடன் இருக்கும்.

தலைமுடி அடர்த்தியாக வளர செய்யும் கண்டிஷனர்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 – எலுமிச்சை சாறு மற்றும் தேன்:-

mugam alagu pera enna seiya vendum: ஒரு பௌலில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் (Honey Beauty Tips in Tamil) சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும், மேலும் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும், என்றும் இளமையுடன் காணப்படும்.

முகம் சிவப்பழகு பெற, இந்த முறையை வாரத்தில் இரண்டும் முறை செய்து வரலாம்.

இயற்கை அழகு குறிப்பு 1000 – உதடு சிவப்பாக தேன்:

Honey Beauty Tips in Tamil: தேன், உதடை சிவப்பாக வைத்து கொள்ள மிகவும் பயன்படுகிறது. சிலருக்கு உதடு கருமையாக காணப்படும். அவர்கள் உதட்டில் தேனை தடவி சிறிது நேரம் கழித்து, பேபி பிரஷ் பயன்படுத்தி உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தினமும் 4 அல்லது 5 முறை செய்து வர உதடு என்றும் சிவப்பாக காணப்படும். தேன் இயற்கை பொருள் என்பதால் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

இயற்கை அழகு குறிப்பு 1000 – ஃபேஸ் மாஸ்க்:

Honey Beauty Tips in Tamil: முகம் சிவப்பழகு பெற, தேன் சருமத்திற்கு ஒரு சிறந்த ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுகிறது. எனவே  ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால், (mugam alagu pera enna seiya vendum)சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கினை நிக்கும்.

சருமம் என்றும் பளபளப்பாக காணப்படும். முகம் சிவப்பழகு பெற இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

முகப்பரு நீங்க இயற்கை வழிகள் – பகுதி – 2

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement