கருவேப்பிலையுடன் இதை கலந்து தலைக்கு ஹேர் மாஸ்க் போடுங்க..! முடி உதிர்வு நீங்கி முடி அடர்த்தியாக வளரும்..!

Advertisement

கருவேப்பிலையுடன் இதை கலந்து தலைக்கு ஹேர் மாஸ்க் போடுங்க..! முடி உதிர்வு நீங்கி முடி அடர்த்தியாக வளரும்..! How to Make Curry Leaves Hair Mask for Hair Growth in Tamil

How to Make Curry Leaves Hair Mask for Hair Growth in Tamil – ஆண்கள், பெண்கள் இருவரும் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு கடைகளில் பல வகையான கூந்தல் எண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் அதனை வாங்கி தலை முடிக்கு பயன்படுத்துகின்றன. இருப்பினும் அவற்றில் எந்த ஒரு ரிசல்ட்டும் கிடைப்பதில். இவ்வாறு எந்த ஒரு ரிசல்ட்டும் கிடைக்கவில்லை என்று வேறு தீர்வுகளை தேடும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு தான் இந்த பதிவு. ஆமாங்க இங்கு நாம் கூந்தல் வளர்ச்சியை இயற்கையான முறையில் வளர வைக்க ஒரு அற்புதமான ஹேர் மாஸ்க் தயார் செய்வது எப்படி என்று பதிவு செய்துள்ளோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி.
  2. கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.
  3. விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:how to make curry leaves hair mask for hair growth in tamil

கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சுத்தமாக அலசிவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு பவுளிற்கு மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் மாஸ்க் தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள பாத்து மத்தவங்க எப்படிங்க இவ்ளோ முடியை வளர்த்தீங்கனு கேட்கிற அளவுக்கு தலைமுடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

பயன்படுத்தும் முறை:

நீங்கள் தலை குளிக்க செல்வத்திரு 45 நிமிடத்திற்கு முன் இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் தலையை நன்றாக அப்ளை செய்து 30 நிமிடம் நன்றாக உலர விடவும்.

30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பயன்கள்:

தலை முடியின் இயற்கையான கருமை நிறத்தை மீட்டு தர கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி சத்து உதவி செய்கிறது.

மேலும் இந்த ஹேர் மாஸ்கில் சேர்க்கப்பட்டுள்ள கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இரண்டும் தலை முடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கும். ஆக கூந்தல் வறட்சியை நீக்கவும் இந்த ஹேர் மாஸ்க் உதவி செய்கிறது.

விளக்கெண்ணெய் நமது உடலை குளிச்சியாக வைத்துக்கொள்ள உதவி செய்யும், மேலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலை சீவினாலும் மண்டை வெளியில் தெரிகிறதா..? அப்படி என்றால் இதை மட்டும் Follow பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tmil
Advertisement