உங்கள் முடி கருகருவென்று அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவேண்டுமா..? அப்போ வாரத்திற்கு ஒரு முறை இதை செய்யுங்கள்..!

Advertisement

முடி நீளமாக வளர | How to Make Natural Hair Cream For Hair Growth in Tamil

தலை முடி பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணம் என்றால் அது நாம் செய்யும் தவறுகள் தான். அது என்னவென்று தெரிந்துகொண்டு இனி அதனை செய்யாமல் பார்த்துக்கொள்வது நல்லது. முதலில் வாரத்திற்கு 2 முறை தலை குளிக்கவேண்டும் கண்டிப்பாக தலை குளிக்கும் போது தலைக்கு ஷாம்பு சியாக்காய் பயன்படுத்துவது அவசியம். குளித்தால், நம்முடைய முடியில் இயற்கையாகவே முடி எண்ணெய் ஏற்படும். ஆனால் நீங்கள் தினமும் தலை குளித்தால் எண்ணெய் சுரக்காது. அதுமட்டுமில்லாமல் பொடுகு வர ஆரம்பம் ஆகும்.

பொடுகு வந்தால் தலை முடி உதிர ஆரம்பிக்கும். ஆகவே உங்கள் முடியை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும். சரி நம்முடைய உடலுக்கு சத்துக்கள் தேவைப்படுவது போல் நம்முடைய முடிக்கும் சத்துக்கள் தேவைப்படும். அப்போது உங்கள் முடிக்கு ஊட்டச்சத்துக்கள் தருவது போல் ஹேர் பேக் போடவேண்டும். ஆகவே அது என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Natural Hair Cream For Hair Growth in Tamil:

அரிசி தண்ணீர்:

 how to make natural hair cream for hair growth in tamil

இந்த அரிசி தண்ணீர் நம்முடைய முடி நன்றாக வளர உதவி செய்யும். மேலும் முடி மெலிந்து உள்ளது என்றால் அதனை சரியாக வைப்பதற்கும் இந்த அரிசி தண்ணீர் உதவியாக இருக்கும்.

வெந்தயம்: 

 முடி நீளமாக வளர

இந்த வெந்தயத்தை 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இந்த வெந்தயம் நம்முடைய முடியை வலிமையாக வளர வைக்கும். இதில் இருக்கக்கூடிய Anti-Dandruff Properties நம்முடைய முடியின் வேரில் இருக்க கூடிய பொடுகை குறைக்கும்.

செம்பருத்தி பூ:

 முடி நீளமாக வளர

இது ஒரு பூ என்பதை விட இயற்கையான ஷாம்பு ஆகும். இது நம்முடைய இளநரையை தவிர்த்து முடியை கருப்பாக வளர உதவி செய்கிறது.

செம்பருத்தி இலை:

 முடி நீளமாக வளர

செம்பருத்தி பூவில் இருக்கக்கூடிய அனைத்து சத்துக்களும் இந்த செம்பருத்தி இலையிலும் இருக்கும். இதனை பயன்படுத்திய பின் முடி மிகவும் சைனிங்காக இருக்கும்.

ஒரே வாரத்தில் முடி பயங்கரமா கால் வரை வளரணுமா? அப்போது இதை மட்டும் பண்ணுங்க..!

செய்முறை: 

நீங்கள் ஹேர் பேக் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் முதல் நாள் இரவே வெந்தயம், செம்பருத்தி பூ, செம்பருத்தி இலையை நன்கு கழுவி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அடுத்து அதில் நாம் முக்கியமாக அரிசி தண்ணீர் அல்லது வடி கஞ்சி சேர்த்து ஊறவைக்கவும். இவற்றை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

மறுநாள் காலையில் மிக்சி ஜாரில் ஊறவைத்த பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.  அதன் பின் அதில் தனியாக எந்த தண்ணீரும் சேர்க்கவேண்டாம். ஊறவைத்த நீருடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எவ்வளவோ நீங்கள் ட்ரை பண்ணி இருப்பீங்க..! ஆனா முகம் பளபளக்க இதை ஒரு வாட்டி ட்ரை பண்ணா நீங்களே ஆச்சரிப்படுவீர்கள்..!

இப்போது ஒரு துணியை வைத்து வடிகட்டி பேஸ்டை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் வடிகட்டிய பேஸ்ட்டில் முட்டையின் வெள்ளை கரு மட்டும் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

குறிப்பு: முட்டை பிடிக்கவில்லை என்றால் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். 

பயன்படுத்தும் முறை: 

முதலில் தலை முடியில் எண்ணெய் வைத்து சிக்கு இல்லாமல் இருபுறமாக பிரித்துக் கொள்ளவேண்டும். அதன் பின் இந்த ஹேர் பேக்கை நன்கு வேரிலிருந்து தலை முடியின் நுனி வரை அப்ளை செய்யவேண்டும். அதன் பின் உங்கள் முடிக்கு ஷாம்பு சீயக்காய் போட்டு குளித்துக் கொள்ளவேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement