அடடா இந்த டிப்ஸ் தெரியாம இவ்வளவு நாளா வேஸ்ட் பன்னிட்டமே

Advertisement

அடடா இந்த டிப்ஸ் தெரியாம இவ்வளவு நாளா வேஸ்ட் பன்னிட்டமே – How to Prepare Natural Hair Dye at Home in Tamil

இன்றைய கால கட்டத்தில் பலருக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. டீன் ஏஜ் வயதினரை கூட இந்த பிரச்சனை விட்டு வைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த பிரச்சனை சரி செய்வதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவை நமக்கு சிறந்த பலன்களை கொடுத்திருக்காது. ஏனென்றால் அதனை நாம் மாதம் மாதம் பயன்படுத்திக்கொண்டு இருந்தால் மட்டும் தான் நரைமுடி கருமையாக இருக்கும். நரை முடியை நிரந்தரமாக கருமையாக மாற்ற இயற்கையான முறைகளை பின்பற்றுவது தான் மிகவும் சிறந்த தீர்வாகம். உங்களுக்கு இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக மாற்ற வேண்டும் என்றால் இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்கள் போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி இலை – ஒரு கையளவு
  2. கிராமு – 10
  3. எலுமிச்சை சாறு – மூன்று ஸ்பூன்
  4. அவுரி பொடி – 4 ஸ்பூன்

இதையும் கிளிக் செய்த்து படியுங்கள் 👇
30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

தயார் செய்யும் முறை – How to Prepare Natural Hair Dye at Home in Tamil:

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மருதாணி இலை ஒரு கையளவு, கிராம்பு 10, எலுமிச்சை சாறு மூன்று ஸ்பூன் மற்றும் தண்ணீர் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.

பின் 15 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை நரை முடி உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும் பின் தலை அலசவும்.

இவ்வாறு செய்யும் போது நரை முடி அனைத்தும் ஓரளவு செம் செம்பட்டை நிறத்தில் இருக்கும்.

பிறகு மறுநாள் ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் அவுரி பொடி நான்கு ஸ்பூன், எலுமிச்சை சாறு மூன்று ஸ்பூன் மற்றும் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக ஒரு பேஸ்டு போல் கலந்துகொள்ளுங்கள்.

இந்த கலவையை நரை முடியில் அப்ளை செய்யுங்கள் பிறகு 1/2 மணி நேரம் காத்திருக்கவும், 1/2 மணி நேரம் கழித்து தலை அலசவும். தலைக்கு அவுரி பொடியை தலைக்கு பயன்படுத்தும் போது தலைக்கு ஷாம்பு பயன்படுத்த கூடாது. ஆக முதல் நாள் மருதாணியை தலைக்கு அப்ளை செய்து தலை அலசும் பொது தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசிக்கொள்ளுங்கள்.

இந்த முறையை மாதத்தில் ஒரு முறை ட்ரை செய்தால் போதும் உங்கள் நரை முடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்த்து படியுங்கள் 👇
தலையில் தடவி குளிக்க வேண்டாம்..! தொடர்ந்து 7 நாட்கள் தடவி வந்தால் நரைமுடி கருமையாக மாறிவிடும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement