வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளையும் 1 மணிநேரத்தில் வேரிலிருந்து கருமையாக மாற்ற டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..!

Updated On: March 25, 2023 8:55 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

How to Make White Hair to Black Hair Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையின் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே நரை முடி பிரச்சனை ஏற்படுகின்றது. அதனை போக்குவதற்காக நீங்களும் பல செயற்கையான முறைகளை கையாண்டிருப்பீர்கள்.

ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்காது. மாறாக பல தீமைகளை தான் அளித்திருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் 1 மணி நேரத்தில் தலையில் அனைத்து நரை முடியையும் கருமையாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளையும் கருமையாக மாற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make White Hair to Black Hair Permanently in Tamil:

How to Make White Hair to Black Hair Permanently in Tamil

1 மணி நேரத்தில் தலையில் அனைத்து நரை முடியையும் கருமையாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம். இதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. வெங்காயத்தோல் – 1 கைப்பிடி அளவு 
  2. டீ தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. நெல்லிக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன் 
  4. தண்ணீர் – 1 டம்ளர் 

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வெங்காயத்தோலினை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

டீ தூளினை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் டீ தூளினை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2 மணி நேரத்தில் தலையில் ஒரு நரைமுடி கூட மிச்சம் இல்லாமல் கருப்பாக வேண்டுமா அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

நெல்லிக்காய் பொடியினை கலக்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியினை சேர்த்து நன்கு வறுத்து  கொள்ளுங்கள்.

தண்ணீரை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை நன்கு வடிக்கட்டி அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் தலையில் ஸ்ப்ரே செய்து 1 மணி நேரம் வைத்திருந்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் நரை முடி நிரந்தரமாக கருமையாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருமையாக மாற கடுகு எண்ணையுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!