வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 மணி நேரத்தில் தலையில் ஒரு நரைமுடி கூட மிச்சம் இல்லாமல் கருப்பாக வேண்டுமா..? அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Updated On: July 13, 2023 12:43 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

How to Make White Hair to Black Hair Permanently in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது நரை முடி தான். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் வயதானவர்களுக்கு கூட தலைமுடி நரைத்ததில்லை. அதற்கு காரணம் அவர்கள் பின்பற்றிய சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை எப்படி முரண்பாடாக உள்ளது என்று நாமே அறிவோம். இதன் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே நரைமுடி வருகின்றது.

அதனை போக்குவதற்காக நீங்களும் பல செயற்கையான முறைகளை கையாண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்காது. மேலும் பல தீமைகளை தான் அளித்திருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் 2 மணி நேரத்தில் தலையில் ஒரு நரை முடி கூட மிச்சம் இல்லாமல் கருமையாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Tips for White Hair to Black Hair Naturally at Home in Tamil:

Tips for White Hair to Black Hair Naturally at Home in Tamil

இயற்கையான முறையில் 2 மணி நேரத்தில் தலையில் ஒரு நரை முடி கூட மிச்சம் இல்லாமல் கருமையாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வெங்காயத்தோல் – 1 கைப்பிடி அளவு 
  2. பாதாம் – 4
  3. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. வைட்டமின் E கேப்சூல் – 2

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருமையாக மாற கடுகு எண்ணையுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 பாதாமை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.

வெங்காயத்தோலினை சேர்க்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வெங்காயத்தோல், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.

பின்னர் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து அதனை சலித்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> நரைமுடியை வேரிலிருந்து கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்

தேங்காய் எண்ணெயை கலக்கவும்:

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூலை சேர்க்கவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் நரைமுடி நிரந்தரமாக கருமையாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் நரைமுடியை 1 மணிநேரத்தில் கருமையாக மாற்றுவது எப்படி

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை