உங்க உதடு எவ்வளவு கருமையாக இருந்தாலும், அதில் இதை மட்டும் தடவி பாருங்க..

Advertisement

உதடு சிவப்பாக மாற என்ன செய்ய வேண்டும்

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் உதடு கருமையாக இருக்கும். இதனை போக்குவதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த லிப் பாம் வாங்கி பயன்படுத்துவார்கள். இதனை பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும், நாளடைவில் உதட்டின் நிறம் கருப்பாகவும், வேறு விதமான பிரச்சனைகளும் வரலாம். அதனால் இயற்கையான முறையில் எந்த வித கஷ்டம் இல்லாமல் வீட்டிலேயே எப்படி உதட்டை சிவப்பாக மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உதடு கருமை நீங்க:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய்:

உதடு கருமை நீங்க

 தேங்காய் எண்ணையை சிறிதளவு எடுத்து உதட்டில் அப்பளை செய்யவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை அப்ளை செய்யலாம். தேங்காய் எண்ணெய் ஈரப்பதமாக வைத்து கொள்வதால் உதட்டில் இருக்கும் Pigmentation-யை Remove செய்துவிடும்.  

தேன் மற்றும் சர்க்கரை:

உதடு கருமை நீங்க

ஒரு பவுலில் தேன் சிறிதளவு, சீனி சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை உதட்டில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.

இரண்டு நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு மட்டும் போதும்..

பாதாம் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்:

உதடு கருமை நீங்க

முதலில் பாதாம் எண்ணெய் 2 சொட்டு எடுத்து உதட்டில் அப்ளை செய்யவும். அதன் பிறகு கடுகு எண்ணெய் சிறிதளவு எடுத்து உதட்டில் அப்ளை செய்யவும்.

ஐஸ் Tube:

உதடு கருமை நீங்க

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் கஷ்டமாக இருக்கிறது என்னால் பண்ண முடியாது என்கிறவர்கள் இதை ஈஸியா செய்யலாம். ice tube ஒன்று எடுத்து உதட்டின் மேலே மசாஜ் செய்யவும்.

மாதுளை:

உதடு கருமை நீங்க

மாதுளை பழத்தின் விதைகளை அரைத்து அத்னானுடன் பால் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை உதட்டில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.  

உணணவு மூலம் உதடு சிவப்பாக மாற:

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவும். இவை உதட்டை மட்டுமில்லை சருமத்திற்கு நல்லது.

தேங்காய் சேர்த்த உணவுகள் நிறைய சாப்பிடலாம்.

வால்நட்டில் ஒமேகா 3 இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் உதட்டில் இருக்கும் கருமையை போக்க உதவுகிறது.

உதடு கருமையாக இருக்கிறதா? உதடு கருமையை போக்கும் ஹோம் மேடு லிப் பாம்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement