ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

How to Remove Dark Spots on Face Fast Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக உங்களின் முகத்தில் பருக்கள் வருகின்றன. அப்படி வரக்கூடிய பருக்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவதால் அந்த இடத்தில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அப்படி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்குவதற்கான சில டிப்ஸ்களை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்து கொண்டு. அதனை பயன்படுத்தி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி உங்களின் முகத்தை நன்கு பொலிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Black Spots From Face at Home in Tamil:

How to Remove Black Spots From Face at Home in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கற்றாழை ஜெல் – 4 டீஸ்பூன் 
  2. மஞ்சள்த்தூள் – 1 டீஸ்பூன் 
  3. தேன் – 2 டீஸ்பூன் 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் அல்லது ஏதேனும் சிறிய பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் நீங்கி உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் முகத்தில் பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்

How to Remove Black Marks on Face at Quickly in Tamil:

How to Remove Black Marks on Face at Quickly in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. அரிசி தண்ணீர் – 2 டீஸ்பூன் 
  2. கற்றாழை ஜெல் – 3 டீஸ்பூன் 
  3. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
  4. கிளிசரின் – 1 டீஸ்பூன் 
  5. வைட்டமின் E கேப்சூல் – 2

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் அரிசி தண்ணீர், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்

பிறகு அதனுடனே 2 வைட்டமின் E கேப்சூலை நறுக்கி அதில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் நீங்கி உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement