வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே ஒரு இரவு போதும்..! முகப்பருக்கள் மாயமாய் மறைந்துவிடும்..!

Updated On: May 30, 2023 5:57 AM
Follow Us:
How To Remove Pimples in Tamil
---Advertisement---
Advertisement

How To Remove Pimples in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதில் ஆண்கள் அந்தளவிற்கு ஆர்வம் செலுத்தமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அப்படி பெண்களுக்கு இருக்கும் கவலைகளில் ஓன்று தான் இந்த முகப்பருக்கள்.

முக பொலிவுக்காக நாம் கடைகளில் கிடைக்கும் கண்ட கிரீம்களை பயன்படுத்துவதால் முகத்தில் பருக்கள் வருகிறது. நாம் இந்த பருக்களை போக்குவதற்காக மறுபடியும் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் மேலும் பல பாதிப்புகள் தான் வருகிறது. அதனால் இன்று முக பருக்களை ஒரே இரவில் மாயமாய் மறைய செய்யும் பேஸ் பேக் இயற்கையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முகப்பருக்கள் மறைய பேஸ் பேக்..!

mugaparukkal maraiya

  1. முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  3. தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

இன்று நாம் எடுத்து கொள்ளும் பொருட்கள் அனைத்தும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், முகக்கருமை போன்றவற்றை இயற்கையான முறையில் போக்கும் பொருட்கள் ஆகும். முல்தானி மெட்டி பருக்கள் வருவதை தடுத்து முகத்தை பொலிவுடன் வைத்து கொள்கிறது. மஞ்சள் தூள் சருமத்தில் ஆண்டி பயாடிக்காக செயல்படுகிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டுகிறது. ரோஸ் வாட்டர் முகத்தை பொலிவாக வைத்து கொள்கிறது. 

ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போக இதை ட்ரை பண்ணுங்க

பேஸ் பேக் செய்யும் முறை: 

mugaparukkal maraiya

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். பின் அதில் முல்தானி மெட்டி 1 டேபிள் ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1/2 டேபிள் ஸ்பூன் மற்றும் ரோஸ் வாட்டர் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் பேஸ் பேக் தயார். இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து குறைந்தது 20 நிமிடம் வைத்திருந்து பின் கழுவி கொள்ள வேண்டும். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்துவிடும். மேலும் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும்.

முகத்தில் இருக்கும் பருக்கள் 3 நாட்களில் மறைய இந்த இலை மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள்(Natural Beauty Tips)

அணைத்து அழகு குறிப்புகள் ஒரே இடத்தில் | All Beauty Tips in Tamil Language

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!! Face Hair Removal Home Tips Tamil..!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க இந்த ஒரு பொருள் போதும்

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

பெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Anjana Kal Hair Dye in Tamil

ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

Paati Vaithiyam For Hair Growth in Tamil

முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம் | Paati Vaithiyam For Hair Growth in Tamil