முகத்தில் உள்ள குழிகளை இரண்டு வாரத்தில் மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to Remove Pits on Face Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பொதுவாக உள்ள பிரச்சனை முகத்தில் பருக்கள் வருவது மற்றும் அந்த பருக்களினால் முகத்தில் ஏற்படும் குழிகள் தான். அதனை எவ்வாறு போக்குவது என்று கவலைப்படுபவர்களுக்காகத் தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் இயற்கயான முறையில் எவ்வாறு முகத்தில் உள்ள குழிகளை போக்குவது என்பதற்கான சில குறிப்புகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

How to Remove Acne Holes on Face at Home in Tamil:

How to Remove Acne Holes on Face at Home in Tamil

இயற்கயான முறையில் எவ்வாறு முகத்தில் உள்ள குழிகளை போக்குவது என்பதற்கான சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.

  1. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  2. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  3. தக்காளி – 1 
  4. கயோலின் களிமண் – 2 டேபிள் ஸ்பூன் 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் 1 தக்காளி ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கயோலின் களிமண்ணையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய

இதனை தினமும் தொடர்ந்து உங்களின் முகத்தில் தடவி வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள குழிகள் இரண்டு வாரத்தில் மறைவதை நீங்களே காணலாம்.

How to Remove Acne Holes on Face Naturally in Tamil:

How to Remove Acne Holes on Face Naturally in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.

  1. கடுக்காய் பொடி – 1 டீஸ்பூன் 
  2. முல்தானி மெட்டி – 1 டீஸ்பூன் 
  3. தண்ணீர் – 1/2 டம்ளர் 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் கடுக்காய் பொடியையும் சேர்த்து நாம் ஊற்றிய 1/2 டம்ளர் தண்ணீர் 1/4 டம்ளர் ஆகும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் போக்க இதை மட்டும் செய்யுங்க

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து உங்களின் முகத்தில் தடவி வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள குழிகள் இரண்டு வாரத்தில் மறைவதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement