வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடைகாலத்தில் உங்க முகம் கருமையாக காட்சியளிக்கிறதா..? அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க..!

Updated On: August 12, 2023 8:18 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

How to Remove Sun Tan from Face Home Remedies in Tamil

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக அனைவரின் முகமும் மிகவும் கருமையாக மாறி விடும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சொல்லவா வேண்டும் சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் அதிகமாக முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். அதனை போக்குவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு கைகொடுத்திருக்காது.

அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் கோடை காலத்தில் ஏற்படும் Sun Tan-னை போக்க உதவும் ஒரு குறிப்பினை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Sun Tan from Face Naturally in Tamil:

How to Remove Sun Tan from Face Naturally in Tamil

இயற்கையான முறையில் கோடை காலத்தில் ஏற்படும் Sun Tan-னை போக்க உதவும் ஒரு குறிப்பினை அறிந்து கொள்ளலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேன் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. ஆவாரம்பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  3. மைசூர் பருப்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன் 
  4. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  5. பால் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஆவாரம்பூ பொடியை கலக்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மைசூர் பருப்பு பொடியை சேர்த்து கொள்ளவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் உங்களின் பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க போதும்

பாலை கலந்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து உங்களின் முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள பாத்து மத்தவங்க எப்படிங்க இவ்ளோ முடியை வளர்த்தீங்கனு கேட்கிற அளவுக்கு தலைமுடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!