கருவளையம் வர இது தான் காரணமா..? | Karuvalayam Vara Karanam Tamil

Advertisement

கருவளையம் எதனால் வருகிறது – Karuvalayam Vara Karanam Tamil

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே அவர்கள் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் சிவப்பாக வைத்துக்கொள்ள தான் அதிகமாக ஆசைபடுவார்கள். ஆனால் உண்மையில் அது மாதிரி வைத்துக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் முகத்தில் அழகு கண்கள் தான். அந்த கண்களை சுற்றி தான் கருவளையம் வந்துவிடும். இது எதனால் வருகிறது தெரியுமா..? அதனை பற்றி தான் இந்த பதிவு. அதற்கு முன்பு இதனை மறைய வைக்க நிறைய கிரீம்கள் வாங்கி அப்ளை செய்வோம். அதேபோல் நிறைய வீட்டு பொருட்களையும் அப்ளை செய்வோம். இதுபோல் செய்வதை விட அது ஏன் வருகிறது என்று தெரிந்தால் அதனை நாம் சரி செய்வோம் அல்லவா..! ஆகவே அதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Karuvalayam Vara Karanam Tamil:

காரணம்: 1

கண்களுக்கு வேலை

அதிக வேலை காரணத்தால் கருவளையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் வேலை தொடர்ந்து பார்ப்பதாலும் இந்த கருவளையம் ஏற்படும். அதேபோல் சிலர் அதிகமாக கண்களுக்கு வேலை கொடுப்பார்கள். அதனால் தான் கருவளையம் வருகிறது.

காரணம்: 2

 கருவளையம் எதனால் வருகிறது

இந்த கருவளையமானது அனைவருக்கும் அதிகமாக வராது. ஏனென்றால் இது அதிகமாக வருவது கணினியில் வேலைபார்ப்பவர்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. அதாவது ஏனென்றால் அதிகமாக கணினியை பார்ப்பவர்களுக்கு அதில் வரும் கதிர்விச்சிகள் கண்களை அதிகம் பாதிக்கிறது.

ஒரே ஒரு நாள் இரவில் கருவளையம் மறைய சூப்பரான இந்த Face Pack ட்ரை பண்ணுங்க

காரணம்: 3

 கருவளையம் எதனால் வருகிறது

சரியான தூக்கம் இல்லையென்றாலும் இந்த கருவளையம் வரும். சிலர் கைபேசியை வைத்து அதிக நேரம் தூங்காமல் பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள். இதனால் கண்களுக்கு அரிப்பு ஏற்படும். உடலில் சத்துக்கள் குறைவாக இருந்தால் அதனால் கண்கள் மங்கும் நிலை ஏற்படுகிறது.

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும் 

காரணம்: 4

சிலருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதேபோல் அவர்கள் கணினியில் தான் வேலை பார்க்கிறார்கள். அதிக நேரம் தூங்காமல் குறைவாக தான் தூங்குகிறார்கள்  என்றால் அது இப்போது பாதிப்பு ஏற்படாமல் பிறகு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அவர்களுக்கு இப்போது பாதிக்காமல் இருக்கிறது என்றால் அவர்களுக்கு உடலில் போதுமான அளவு சத்துக்கள் உள்ளது. அதேபோல் அவர்களுடைய வேலை நேரம் போய் மற்ற வேலைகளை சரியாக செய்கிறார்கள் என்று அர்த்தம்.

இதனை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது என்று நிறைய கேள்விகள் இருக்கும் அது அனைத்திற்கும் தீர்வுகள் கீழ் உள்ளது.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

கண்களில் கருவளையம் வராமல் தடுப்பதற்கு இதை ஒருமுறை செய்து பார்த்தேலே போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement