Kuzhi Nagam Home Remedy in Tamil
நண்பர்களே ஒரு சிலருக்கு குழி நகம் என்று சொல்ல கூடிய பிரச்சனை வரும். இது எதனால் வருகிறது என்று பின்பு தெரிந்துகொள்வோம்..! பொதுவாக வயது ஆகிவிட்டது என்றால் குதிகாலில் வெடிப்பு ஏற்படும் ஆனால் இப்போது அப்படி இல்லை உடனே சிறிய குழந்தைகளுக்கு கூட வருகிறது. இதனை சரி செய்ய நிறைய மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் எதுவாக இருந்தாலும் வீட்டில் செய்யும் மருந்துகள் தான் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது ஆகவே இன்று நாமும் வீட்டில் பாத வெடிப்பு மற்றும் குழி நகம் எப்படி குணப்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
Kuzhi Nagam Home Remedy in Tamil:
- பூண்டு – 3
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
- வினிகர் – சிறிதளவு
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் 3 பல் பூண்டு எடுத்து அதனை இடித்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
பின்பு அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ஸ்டேப்: 3
பிறகு அதில் பேக்கிங் சோடா 1 டீஸ்பூன் சேர்க்கவும். சேர்த்த பின் அதனை ஒரு முறை கலந்து விடவும்.
ஸ்டேப்: 4
இப்போது அது ஒரு பதத்தில் வந்திருக்கும் அதில் 1/2 டீஸ்பூன் வினிகர் சேர்க்கவும்.
ஸ்டேப்: 5
இப்போது அதை ஒருமுறை கலந்து விட்டுப்பிறகு குழி நகம் இருக்கும் பகுதியில் அதனை வைக்கவும். வைத்த பின் அதனை சுற்றி ஒரு கவரை போட்டு கட்டிக்கொள்ளவும் அப்போது தான் அதிலிருந்து தண்ணீர் வராமல் இருக்கும்.
இதனை 1 வாரம் செய்தால் குழி நகம் ஆறிவிடும், அதேபோல் அந்த இடத்தில் புதிய நகம் வளர வாய்ப்பு உள்ளது.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்
பாத வெடிப்பு நீங்க:
ஸ்டேப்: 1
முதலில் வீட்டில் ஏற்றிவைக்கும் மெழுகு வர்த்தியை எடுத்துக்கொள்ளவும் அதில் சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய துண்டை எடுத்து ஒரு கிணத்தில் வைக்கவும்.
ஸ்டேப்: 2
இப்போது வீட்டில் இருக்கும் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். பிறகு கிண்ணத்தில் இருக்கும் இரண்டு பொருளும் தனியாக இருக்கும்.
ஸ்டேப்: 3
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் கொஞ்சம் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் கிண்ணத்தில் எடுத்துவைத்துள்ள பொருளை அப்படியே கிண்ணத்துடன் வைத்து டேபிள் பாயிலிங் முறையில் சூடுபடுத்தவும்.
ஸ்டேப்: 4
இவ்வாறு வைத்த பின் அது ஒரு எண்ணெய் போல் மாறிவிடும். அதனை ஆறவிடவும்.
ஸ்டேப்: 5
ஆரிய பின் அதனை பார்க்க வெண்மை நிறமாக இருக்கும் கையில் தொட்டு பார்த்தால் வேஸ்லின் போல் இருக்கும் அதை தினமும் இரவு பாத வெடிப்பில் தடவி வந்தால் மறையும்.
குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |