கடுமையான முடி உதிர்வுக்கு வெண்டைக்காய் ஒன்று போதும்.. சூப்பர் தீர்வளிக்கும்..! Ladies Finger Hair Pack for Hair Growth in Tamil..!
யாரிடம் தலை முடியை பற்றி கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே விஷயம், தலை முடி அதிகளவு கொட்டுகிறது. என்ன ட்ரை செய்தாலும் பிரச்சனை சரி ஆக்கமாட்டேன்குது தான் புலம்புவாங்க.யாராக இருந்தாலும் சரி தலை முடியை சரியாக பராமரித்திருந்தால், தலைமுடி நன்கு போஷாக்குடன் ஆரோக்கியமாக தான் இருக்கும். முடி கொட்டுகிறது என்று புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது. தலை முடிக்கு இயற்கையான முறையை மேற்கொண்டு போதும் முடி நன்கு போஷாக்குடன் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக வெண்டைக்காய் தலைமுடிக்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது. ஆகி ஐந்தரைய பதிவில் வெண்டைக்காயை பயன்படுத்தி மாய்ஸ்சரைசர் தயாரிப்பது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. இந்த மாய்ஸ்சரைசர் உங்கள் தலை முடிக்கு மிகசிறந்த ரிசல்ட்டை கொடுக்கும். சரி வாங்க இதனை எப்படி தயாரித்து, கலைக்கு பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் – 10
- கான்பிளவர் மாவு – ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 மடங்கு தலைமுடி நீளமாக வளர இதை மட்டும் பண்ணுங்க போதும்..!
செய்முறை:
வெண்டைக்காயை முழுசாக பாத்திரத்தில் போடு அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் ஒரு ஸ்பூன் கான் பிளவர் மாவை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் குழைத்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் வேகவைத்த வெண்டைக்காய் மற்றும் குழைத்து வைத்துள்ள கான்பிளவர் மாவு இரண்டியும் சேர்த்து ஒரு கிரீம் போல் அரைத்து கொள்ளுங்கள்.
தேவைப்ட்டை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிரீம் போல் அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் மாய்ஸ்சரைசர் தயார். இதனை பயன்படுத்தும் முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
பயன்படுத்து முறை – Ladies Finger Hair Pack for Hair Growth in Tamil:
அரைத்த்த கிரீமுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுன்கொள்ளுங்கள்.
பிறகு தலை முடியின் வேர் பகுதி, நுனி பகுதி மற்றும் தலை முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் காத்திருக்கவும்.
பிறகு தலைக்கு எப்பொழுதும் ஷாம்பு போட்டு குளிப்பது போல் குளிக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்.. ஒரு முடி கூட கொட்டாது..!
பயன்கள்:
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வர தலை முடிக்கு நன்கு போசாக்கு கிடைக்கும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். கண்டிப்பாக பற்றி செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |